Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பனித்துளி போல் பொழிகிறதே

paniththuLi pOl pozhikiRathE

 Bb | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Bb பனித்துளி போல் பொழிகிறதே paniththuLi pOl pozhikiRathE Eb F தேவனின் அபிஷேகம் பின்மாரியின் thEvanin apishEkam pinmariyin F Bb மழை பொழியும் காலம் வந்ததே mazhai pozhiyum kalam vanthathE Bb Eb ஒருமனதோடு சபையாரெல்லாம் orumanathOtu sapaiyarellam Bb F ஒன்று கூடுங்கள் onRu kUtungkaL Bb Eb ஒருமனதோடு ஊழியரெல்லாம் orumanathOtu uuzhiyarellam Bb F ஒன்று கூடுங்கள் onRu kUtungkaL Bb F Eb கர்த்தர் பெரிய காரியம் செய்யும் karththar periya kariyam seyyum Cm Bb F Bb வேளை வந்ததே வேளை வந்ததே vELai vanthathE vELai vanthathE Bb தலை குனிந்து வாழ்ந்தது போதும் thalai kuninthu vazhnthathu pOthum Eb தலையை உயர்த்திடு thalaiyai uyarththitu D சிங்கத்தை போல கெர்ச்சித்து singkaththai pOla kerssiththu Eb Bb எதிரியை துரத்திடு ethiriyai thuraththitu Gm D எங்கும் தேவனை தொழுது engkum thEvanai thozhuthu D F Cm கொள்ளும் காலம் வந்ததே koLLum kalam vanthathE Bb F Eb எழுப்புதலடைந்து இயேசுவின் நாமத்தை ezhupputhalatainthu iyEsuvin namaththai Cm Bb எங்கும் உயர்த்துவோம் engkum uyarththuvOm F Bb எங்கும் உயர்த்துவோம் engkum uyarththuvOm Bb Cm அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya F Bb அல்லேலூயா ஆமென் அல்லேலூயா allElUya aamen allElUya .....பனித்துளி .....paniththuLi Bb கோலியாத்தின் சத்தம் கேட்டு kOliyaththin saththam kEttu Eb பயந்து போகாதே payanthu pOkathE D உனக்குள் இருக்கும் தேவனை unakkuL irukkum thEvanai Eb Bb நீ மறந்து போகாதே nI maRanthu pOkathE Gm D விசுவாசமென்னும் கேடகத்தாலே visuvasamennum kEtakaththalE F Cm ஜெயத்தை பெற்றிடு jeyaththai peRRitu Bb F Eb சத்துருவை உன் காலின் கீழே saththuruvai un kalin kIzhE Cm Bb மிதித்து எறிந்திடு mithiththu eRinthitu F Bb மிதித்து எறிந்திடு mithiththu eRinthitu Bb Cm அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya F Bb அல்லேலூயா ஆமென் அல்லேலூயா allElUya aamen allElUya .....பனித்துளி .....paniththuLi Bb உலகத்தை கலக்கும் தேவ மனிதராய் ulakaththai kalakkum thEva manitharay Eb தெரிந்து கொண்டாரே therinthu koNtarE D இருபுறமும் கருக்குள்ள பட்டயம் irupuRamum karukkuLLa pattayam Eb Bb நமக்கு தந்தாரே namakku thantharE Gm D சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும் singkaththin mElum pampin mElum F Cm நடந்து செல்லுவோம் natanthu selluvOm Bb F Eb சத்துரு மேலே கொடியை ஏற்றி saththuru mElE kotiyai eeRRi Cm Bb தேசத்தை சுதந்தரிப்போம் thEsaththai suthantharippOm F Bb தேசத்தை சுதந்தரிப்போம் thEsaththai suthantharippOm Bb Cm அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya F Bb அல்லேலூயா ஆமென் அல்லேலூயா allElUya aamen allElUya .....பனித்துளி .....paniththuLi


https://churchspot.com/?p=61425

Send a Feedback about this Song


Latest Songs