Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பயப்படாதே கலங்கிடாதே திகையாதே

payappatathE kalangkitathE thikaiyathE

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E C#m பயப்படாதே கலங்கிடாதே payappatathE kalangkitathE G#m B திகையாதே என் மகனே(மகளே) thikaiyathE en makanEmakaLE B A E நான் உன்னுடன் இருக்கின்றேன் nan unnutan irukkinREn E B A E இயேசு உன்னுடன் இருக்கின்றேன் iyEsu unnutan irukkinREn E C#m பொன்னுள்ள இடங்களில் கொண்டுசெல்வீர் ponnuLLa itangkaLil koNtuselvIr B A E அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவீர் amarntha thaNNIraNtai nataththituvIr A F#m ஆத்துமாவை தினம் தேற்றிடுவீர் aaththumavai thinam thERRituvIr B A E நீதியின் பாதையில் நடத்திடுவீர் nIthiyin pathaiyil nataththituvIr – பயப்படாதே payappatathE E C#m செங்கடல் எதிராய் வந்தாலும் sengkatal ethiray vanthalum B A E சேதங்கள் உன்னை அணுகாது sEthangkaL unnai aNukathu A F#m அக்கினி சூழையில் போட்டாலும் akkini sUzhaiyil pOttalum B A E விக்கினங்கள் உன்னை சூழாது vikkinangkaL unnai sUzhathu – பயப்படாதே payappatathE E C#m வரங்களினால் உன்னை அலங்கரிப்பேன் varangkaLinal unnai alangkarippEn B A E வல்லமையால் நித்தம் நிரைத்திடுவேன் vallamaiyal niththam niraiththituvEn A F#m ஆவியின் வரத்தால் அபிஷேகிப்பேன் aaviyin varaththal apishEkippEn B A E அக்கினியாய் உன்னில் பெலன் தருவேன் akkiniyay unnil pelan tharuvEn – பயப்படாதே payappatathE

Send a Feedback about this Song