Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பயம் எனக்கு இல்லையே இயேசு ராஜன் என்னுடன்

payam enakku illaiyE iyEsu rajan ennutan

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Am பயம் எனக்கு இல்லையே payam enakku illaiyE Am Bb F இயேசு ராஜன் என்னுடன் iyEsu rajan ennutan F A Bb பயம் எனக்கு இல்லையே இயேசு payam enakku illaiyE iyEsu C F வலப்பக்கம் இருப்பதால் (2) valappakkam iruppathal 2 F Bb இனி நான் வாழ்வது ஜெயத்துடனே ini nan vazhvathu jeyaththutanE C F எந்தன் இயேசு வெற்றி சிறந்தார் enthan iyEsu veRRi siRanthar F7 Bb F Dm பயமுமில்லை கலக்கமில்லை payamumillai kalakkamillai Bb G C F ஜெய கிறிஸ்து என்றும் என்னுடனே jeya kiRisthu enRum ennutanE - பயம் எனக்கு - payam enakku F Bb சாவையும் நோயையும் ஜெயித்தாரே savaiyum nOyaiyum jeyiththarE C F சிலுவையில் வெற்றி சிறந்தாரே siluvaiyil veRRi siRantharE F7 Bb F Dm பயமுமில்லை கலக்கமில்லை payamumillai kalakkamillai Bb G C F ஜெய கிறிஸ்து என்றும் என்னுடனே jeya kiRisthu enRum ennutanE - பயம் எனக்கு - payam enakku F Bb இயேசுவின் தூய இரத்தத்தினாலே iyEsuvin thUya iraththaththinalE C F என்றும் என்றும் விடுதலையே enRum enRum vituthalaiyE F7 Bb F Dm பயமுமில்லை கலக்கமில்லை payamumillai kalakkamillai Bb G C F ஜெய கிறிஸ்து என்றும் என்னுடனே jeya kiRisthu enRum ennutanE - பயம் எனக்கு - payam enakku

Send a Feedback about this Song