Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பரலோகமே பரலோகமே பேரின்பம் பேரின்பமே

paralOkamE paralOkamE pErinpam pErinpamE

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G பரலோகமே பரலோகமே paralOkamE paralOkamE C G பேரின்பம் பேரின்பமே pErinpam pErinpamE D தினந்தோறுமே தினந்தோறுமே அங்கு thinanthORumE thinanthORumE angku C D G ஆனந்தம் ஆனந்தமே aanantham aananthamE G C D G ஓஹோ … பேரின்பம் போரின்பமே oohO pErinpam pOrinpamE G C இயேசு ராஜா அழகையெல்லாம் iyEsu raja azhakaiyellam D G ஒவ்வொன்றாக ரசித்திடுவேன் ovvonRaka rasiththituvEn G C Am அப்பப்பா என்ன சந்தோஷமே appappa enna santhOshamE D G எப்படி நான் சொல்லுவேன் eppati nan solluvEn – பரலோகமே paralOkamE G C அவர் மடியில் அமர்ந்திடுவேன் avar matiyil amarnthituvEn D G மார்பினிலே சாய்ந்திடுவேன் marpinilE saynthituvEn G C Am கட்டிப்பிடித்து முத்தம் செய்வேன் kattippitiththu muththam seyvEn D G எந்நாளும் களிப்பூருவேன் ennaLum kaLippUruvEn – பரலோகமே paralOkamE G C கவலையில்ல கண்ணீரில்ல kavalaiyilla kaNNIrilla D G கஷ்ட நஷ்டம் அங்கு இல்ல kashta nashtam angku illa G C Am எப்போதும் அங்கு சந்தோஷமே eppOthum angku santhOshamE D G எந்நாளும் கொண்டாட்டமே ennaLum koNtattamE – பரலோகமே paralOkamE

Send a Feedback about this Song