Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்

parvathangkaL nilai peyarnthalum

 Bb | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Bb பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும் parvathangkaL nilai peyarnthalum Bb F என் கிருபை உன்னை விட்டு விலகாது en kirupai unnai vittu vilakathu Bb என்றுரைத்த என் இயேசுவே enRuraiththa en iyEsuvE Bb உன் சொல் ஒருநாளும் உறங்காது un sol orunaLum uRangkathu Bb இரண்டோ மூன்றோ பேர்கள் iraNtO mUnRO pErkaL Bb உம் நாமத்தில் இருக்கும் um namaththil irukkum Bb இடத்தில் நீர் இருப்பீர் itaththil nIr iruppIr F இதயமோ உம்மை நினைத்திருந்தால் ithayamO ummai ninaiththirunthal F Bb இன்பமாம் ஆவியில் நிரப்பிடுவீர் inpamam aaviyil nirappituvIr Bb இன்னல் நீங்க உம்மை அழைத்தால் innal nIngka ummai azhaiththal Bb F Bb அண்ணல் இயேசுவே நீர் வருவீர் aNNal iyEsuvE nIr varuvIr – பர்வதங்கள் parvathangkaL Bb ஆறுகளை நான் கடக்கின்ற போதும் aaRukaLai nan katakkinRa pOthum Bb அக்கினி என்னை சூழ்கின்ற போதும் akkini ennai sUzhkinRa pOthum F அங்கும் அருகே வந்திடுவீர் angkum arukE vanthituvIr F Bb அழிவின்றி என்னை தாங்கிடுவீர் azhivinRi ennai thangkituvIr Bb ஆண்டவர் இயேசு என்று aaNtavar iyEsu enRu Bb அழைக்கும் என் மனமே azhaikkum en manamE Bb F Bb அரவணைக்கும் உந்தன் அன்பு கரமே aravaNaikkum unthan anpu karamE – பர்வதங்கள் parvathangkaL


https://churchspot.com/?p=61732

Send a Feedback about this Song


Latest Songs