Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பாடுகின்ற பாட்டெல்லாம் பாட்டாகுமா

patukinRa pattellam pattakuma

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Em பாடுகின்ற பாட்டெல்லாம் patukinRa pattellam G D பாட்டாகுமா எங்கள் பரிசுத்த இயேசு pattakuma engkaL parisuththa iyEsu D Bm Em பாட்டுக்கு இணையாகுமா pattukku iNaiyakuma Em இசைகின்ற இசையெல்லாம் isaikinRa isaiyellam D Em இசையாகுமா எங்கள் isaiyakuma engkaL Bm Em இயேசுவின் இன்னிசைக்கு ஈடாகுமா iyEsuvin innisaikku iitakuma Em ஆவியோடும் கருத்தோடும் aaviyOtum karuththOtum Em பாடிடுவேன் இயேசு பாட்டு patituvEn iyEsu pattu Bm பாவி மன பாரமெல்லாம் pavi mana paramellam C பறந்திடும் அதை கேட்டு paRanthitum athai kEttu D தேவ மைந்தன் இயேசுப்பாட்டு thEva mainthan iyEsuppattu C Em தீமைக்கெல்லாம் அது வேட்டு thImaikkellam athu vEttu Em தேவாதி தேவன் வந்து thEvathi thEvan vanthu D Em வாசம் செய்யும் துதிப்பாட்டு vasam seyyum thuthippattu - பாடுகின்ற - patukinRa Em D Em சங்கீத சாரீரம் சரீர சந்தோஷம் sangkItha sarIram sarIra santhOsham D C Em சரிகமபதநிச சுரமெல்லாம் செவி சுகம் sarikamapathanisa suramellam sevi sukam Em சரிநிசச …… பதநிச கரிநிச sarinisasa pathanisa karinisa D ஆத்துமாவை உயிர்பிக்கும் aaththumavai uyirpikkum C Em ஔஷதம் இயேசு கீதம் aushatham iyEsu kItham Em அந்த பாட்டுக்கு எந்த பாட்டு antha pattukku entha pattu C Em இவ்வுலகில் இணையாகும் ivvulakil iNaiyakum Em இயேசு பாட்டுக்கு எந்த பாட்டு iyEsu pattukku entha pattu D Em இவ்வுலகில் இணையாகும் ivvulakil iNaiyakum – பாடுகின்ற patukinRa

Send a Feedback about this Song