Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பாவமில்லாத ஆட்டுக்குட்டி

pavamillatha aattukkutti

 Am | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Am பாவமில்லாத ஆட்டுக்குட்டி pavamillatha aattukkutti Am பாரச் சிலுவையை தோளில் ஏற்றி paras siluvaiyai thOLil eeRRi Am G Am பாதம் இடறி பாதை தவறி பதறிப் patham itaRi pathai thavaRi pathaRip Am பயணம் போவதெங்கே payaNam pOvathengkE Am E பாவம் செய்தோர்கள் இங்கே உண்டு pavam seythOrkaL ingkE uNtu Dm Am பரமனும் பாதகர் நடுவில் நின்று paramanum pathakar natuvil ninRu Am G பால் மறவாத பாலனைப் போல pal maRavatha palanaip pOla F E Am வாய் திறவாமல் போனதென்ன vay thiRavamal pOnathenna – பாவமில்லாத pavamillatha Am E குற்றமில்லாத இரத்தம் ஆறாய் kuRRamillatha iraththam aaRay Dm Am குருசினில் ஓடுவதேன் பாராய் kurusinil ootuvathEn paray Am G உருகலையோ உன் மனமே urukalaiyO un manamE F E Am உணர்வில்லையோ உன் கல் மனமே uNarvillaiyO un kal manamE – பாவமில்லாத pavamillatha

Send a Feedback about this Song