Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பிறந்த பலனை நீ அறிந்திட வேண்டுமென்றால்

piRantha palanai nI aRinthita vENtumenRal

 Ab | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Ab பிறந்த பலனை நீ அறிந்திட வேண்டுமென்றால் piRantha palanai nI aRinthita vENtumenRal Ab இறைவன் இயேசுவை தெரிந்துக்கொள்வாய் iRaivan iyEsuvai therinthukkoLvay Ab சிறந்த வாழ்வை நீ காண வேண்டுமென்றால் siRantha vazhvai nI kaNa vENtumenRal Ab சிலுவையில் தொங்கிடும் இயேசுவை பார் siluvaiyil thongkitum iyEsuvai par – பிறந்த piRantha Ab நிரந்திரமில்லாத உலகத்தில் மன niranthiramillatha ulakaththil mana Ab நிம்மதி காண ஒரு வழியுண்டு nimmathi kaNa oru vazhiyuNtu Ab அது நானே வழியும் சத்தியமும் ஜீவனும் athu nanE vazhiyum saththiyamum jIvanum Ab உரைத்திட்ட இயேசுவின் பதிலுண்டு uraiththitta iyEsuvin pathiluNtu Ab உலகம் முழுவதும் நீ ஆதாயம் ulakam muzhuvathum nI aathayam Ab ஆக்கிக் கொண்டாலும் பயமென்ன aakkik koNtalum payamenna Ab விலைமதிப்பில்லா உன் ஆத்துமா vilaimathippilla un aaththuma Ab அழிந்தால் உனக்கு உண்டாகும் இலாபமென்ன azhinthal unakku uNtakum ilapamenna Ab பல கலைகள் கற்று பெரும் புகழும் பெற்று pala kalaikaL kaRRu perum pukazhum peRRu Ab பணத்தில் மிதந்தாலும் பலனென்ன paNaththil mithanthalum palanenna Ab அழிந்துடும் உலகில் அழியா மீட்பரை azhinthutum ulakil azhiya mItparai Ab அறியாது வேறு வழியென்ன aRiyathu vERu vazhiyenna – பிறந்த piRantha Ab பக்தர்கள் முக்தர்கள் சித்தர்கள் அனைவரும் paktharkaL muktharkaL siththarkaL anaivarum Ab நித்திரை அடைந்தார் உலகறியும் niththirai atainthar ulakaRiyum Ab இத்தரையில் பரிசுத்தராம் இயேசு iththaraiyil parisuththaram iyEsu Ab மரித்துயிர் எழுந்தார் நாம் அறிவோம் mariththuyir ezhunthar nam aRivOm Ab சத்தியம் அறியா மாந்தர்கள் வாழும் saththiyam aRiya mantharkaL vazhum Ab இச்ஜகத்தினில் எங்கும் சென்றிடுவோம் isjakaththinil engkum senRituvOm Ab நித்திய ஜீவன் அளித்திடும் இயேசு niththiya jIvan aLiththitum iyEsu Ab இரட்சகர் நற்செய்தி உரைத்திடுவோம் iratsakar naRseythi uraiththituvOm – பிறந்த piRantha

Send a Feedback about this Song