Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
புறப்படப் போகுது வண்டி இன்று புறப்படப் போகுது வண்டி

puRappatap pOkuthu vaNti inRu puRappatap pOkuthu vaNti

 G | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G புறப்படப் போகுது வண்டி இப்ப puRappatap pOkuthu vaNti ippa G புறப்படப் போகுது வண்டி puRappatap pOkuthu vaNti C வண்டி ஓட்டுநர் ஆவியானவர் vaNti oottunar aaviyanavar D வண்டி நடத்துபவர் இயேசு ஆனவர் vaNti nataththupavar iyEsu aanavar G எக்காளம் என்னும் வீசில் ஊதினால் ekkaLam ennum vIsil uuthinal D G நிற்காமல் போய்விடும் வண்டி niRkamal pOyvitum vaNti C ஏற ஆயத்தம் இல்லையென்றால் நம்மை eeRa aayaththam illaiyenRal nammai D G ஏமாற்றி போய் விடும் வண்டி eemaRRi pOy vitum vaNti – புறப்பட puRappata G பரிசுத்தம் என்னும் டிக்கெட் இருந்தால் parisuththam ennum tikket irunthal D G பயமில்லாமல் பயணம் போகலாம் payamillamal payaNam pOkalam C பரலோகம் என்னும் ஊரினிலே paralOkam ennum uurinilE D G பரவசமாக இறங்கிடலாம் paravasamaka iRangkitalam - புறப்பட - puRappata G பாவத்தோடு பயணம் செய்தால் pavaththOtu payaNam seythal D G பரமன் இயேசு பார்த்திடுவார் paraman iyEsu parththituvar C பாதியில் வண்டியை நிறுத்திடுவார் pathiyil vaNtiyai niRuththituvar D G பாதாள சேற்றினில் இறக்கிடுவார் pathaLa sERRinil iRakkituvar – புறப்பட puRappata G கர்த்தக்குள்ளே இருப்பவர் எல்லாம் karththakkuLLE iruppavar ellam D G கைகளை ஆட்டி சென்றிடுவார் kaikaLai aatti senRituvar G C அவர் காட்டிய வழியை மறந்தவர் எல்லாம் avar kattiya vazhiyai maRanthavar ellam D G கைகளை மார்பில் அடித்துக்கொள்வார் kaikaLai marpil atiththukkoLvar – புறப்பட puRappata G மரித்து போன பரிசுத்தவாங்கள் mariththu pOna parisuththavangkaL D G எழுந்து முதலில் இடம் பிடிப்பார் ezhunthu muthalil itam pitippar G C தேவனை மறந்து போன பாவிகள் எல்லாம் thEvanai maRanthu pOna pavikaL ellam D G எரியும் அக்கினி கடலினில் அமிழ்ந்திடுவார் eriyum akkini katalinil amizhnthituvar - புறப்பட - puRappata


https://churchspot.com/?p=61616

Send a Feedback about this Song


Latest Songs