Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பெத்தலேகம் ஊரினிலே பிறந்தவரே இயேசையா

peththalEkam uurinilE piRanthavarE iyEsaiya

 Cm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm Eb G Cm பெத்தலேகம் ஊரினிலே பிறந்தவரே இயேசையா peththalEkam uurinilE piRanthavarE iyEsaiya Cm Eb G Cm தாவீதின் வம்சத்திலே தாழ்மை ரூபம் கொண்டவரே thavIthin vamsaththilE thazhmai rUpam koNtavarE Cm F Cm உம்மைப் போல உண்மை தெய்வம் உலகத்தில் இல்லையே ummaip pOla uNmai theyvam ulakaththil illaiyE Cm Eb Cm உண்மைகளை பாடிடுவேன் தினம் தினமே uNmaikaLai patituvEn thinam thinamE Cm Eb வாழ்கின்ற வழிமுறையை வகுத்திட்ட எம் தேவா vazhkinRa vazhimuRaiyai vakuththitta em thEva Cm Eb G Cm வானமும் பூமியும் வாழ்த்து உம்மையே vanamum pUmiyum vazhththu ummaiyE Cm Eb Cm வாக்கு மாறாத தேவா புது வாழ்வு வழங்குகின்ற நாதா vakku maRatha thEva puthu vazhvu vazhangkukinRa natha Cm இதய வாஞ்சை அதை தீர்க்கும் எங்கள் ithaya vanysai athai thIrkkum engkaL Eb Cm ஈடிணை இல்லாத ராஜா iitiNai illatha raja Cm தேவாதி தேவா உன் திருநாமம் போற்றியே thEvathi thEva un thirunamam pORRiyE Cm தினம் தினம் மகிழ்ந்திடுவேன் thinam thinam makizhnthituvEn – பெத்தலேகம் peththalEkam Cm Eb ஜெபத்தினில் கேட்பவருக்கும் ஜெயத்தினை கொடுப்பவரே jepaththinil kEtpavarukkum jeyaththinai kotuppavarE Cm Eb G Cm வாழ்வும் வளர்வதும் உம் வரமே vazhvum vaLarvathum um varamE Cm உம்மை நினைக்கின்ற போது என் ummai ninaikkinRa pOthu en Eb Cm உள்ளம் உருகுகின்றதய்யா uLLam urukukinRathayya Cm உருகி ஜெபிக்கின்ற போது என் uruki jepikkinRa pOthu en Eb Cm மனமும் மகிழ்கின்றதய்யா manamum makizhkinRathayya Cm எந்நாளும் மெய் தெய்வம் என் வாழ்வில் ennaLum mey theyvam en vazhvil Cm நீர் தானே என்னென்றும் துதிப்பேனே nIr thanE ennenRum thuthippEnE – பெத்தலேகம் peththalEkam

Send a Feedback about this Song