Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மகனே என்றழைத்து மறுவாழ்வு உனக்கு தந்த

makanE enRazhaiththu maRuvazhvu unakku thantha

 E | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E மகனே என்றழைத்து makanE enRazhaiththu A மறுவாழ்வு உனக்கு தந்த maRuvazhvu unakku thantha D (அன்பு) மாதேவன் anpu mathEvan D E இயேசுவை நீ மறவாதே iyEsuvai nI maRavathE E பாவத்தில் நீ உழன்று pavaththil nI uzhanRu E பரிதவிக்கும் நேரத்திலே parithavikkum nEraththilE A பகல் வேஷம் மாந்தரெல்லாம் pakal vEsham mantharellam B E பார்த்து உன்னை நகைக்கையிலே parththu unnai nakaikkaiyilE E A பட்ட மரம் போல நீயும் patta maram pOla nIyum B E கெட்டழியும் வேளையிலே kettazhiyum vELaiyilE – மகனே makanE E வியாதி படுக்கையிலே viyathi patukkaiyilE E வேதனையால் துடிக்கையிலே vEthanaiyal thutikkaiyilE A விந்தையான உலக சொந்தம் vinthaiyana ulaka sontham B E வெறுத்துன்னை ஒதுக்கையிலே veRuththunnai othukkaiyilE E A மருத்துவர் கணித்து சொன்ன maruththuvar kaNiththu sonna B E மரணம் வரும் வேளையிலே maraNam varum vELaiyilE – மகனே makanE E வறுமையில் நீ வாடி vaRumaiyil nI vati E வருந்திடும் வேளையிலே varunthitum vELaiyilE A வாய் பேச்சு வள்ளலெல்லாம் vay pEssu vaLLalellam B E வசை மாறி பொழிகையிலே vasai maRi pozhikaiyilE E A வாழ்ந்தது போதும் என்று vazhnthathu pOthum enRu B E சாக போகும் வேளையிலே saka pOkum vELaiyilE – மகனே makanE

Send a Feedback about this Song