Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மகிமை மகிமை மகிமை இயேசுவுக்கே

makimai makimai makimai iyEsuvukkE

 A | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A E மகிமை மகிமை மகிமை இயேசுவுக்கே makimai makimai makimai iyEsuvukkE Bm E விண்ணிலும் மண்ணிலும் viNNilum maNNilum E A உன்னதர் இயேசுவுக்கே unnathar iyEsuvukkE A D A அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya E A அல்லேலூயா மகிமை (2) allElUya makimai 2 A D மாறாதவர் வாக்கும் மாறாதவர் இயேசு maRathavar vakkum maRathavar iyEsu E A நேற்று இன்று நாளை என்றும் மாறாதவர் nERRu inRu naLai enRum maRathavar A D E அவர் எந்தன் தந்தை நான் அவர் பிள்ளை avar enthan thanthai nan avar piLLai E A இயேசு என்றென்றும் மாறாதவர் iyEsu enRenRum maRathavar – மகிமை makimai A D வாழ்த்திடுவோம் நாம் வணங்கிடுவோம் vazhththituvOm nam vaNangkituvOm D E A நம் ஜீவிய காலமெல்லாம் nam jIviya kalamellam A D E மாதேவன் இயேசு நாமம் மகிமை mathEvan iyEsu namam makimai E A ஒன்றே நம் வாழ்வின் மகத்துவமே onRE nam vazhvin makaththuvamE – மகிமை makimai

Send a Feedback about this Song