Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மனமே நீ ஏன் விணாய் சிந்திக்கிறாய்

manamE nI een viNay sinthikkiRay

 Dm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm C Bb C Dm மனமே நீ ஏன் விணாய் சிந்திக்கிறாய் manamE nI een viNay sinthikkiRay Dm வீணாய் கவலை கொள்வதனால் vINay kavalai koLvathanal Dm F அதனால் உனக்கும் லாபம் என்ன athanal unakkum lapam enna Bb C Dm ஒரு முழம் கூட்ட முடியுமோ oru muzham kUtta mutiyumO Dm உலகோர் உன்னை வெறுத்திட்டாலும் ulakOr unnai veRuththittalum Dm வெறுத்திடா தேவன் உனக்குண்டு veRuththita thEvan unakkuNtu C Bb C உண்மையாய் நேசிக்கும் இயேசுவைப் பார் uNmaiyay nEsikkum iyEsuvaip par C Bb C Dm உன்னதர் இயேசு உன் துணையே unnathar iyEsu un thuNaiyE – மனமே manamE Dm உன்னை விசாரிக்க யாருமில்லை unnai visarikka yarumillai Dm என்று எண்ணி ஏங்குகிறாய் enRu eNNi eengkukiRay C Bb C உன்னை விசாரிக்கும் இயேசுவைப் பார் unnai visarikkum iyEsuvaip par C Bb C Dm தாயினும் மேலாய் நடத்திடுவார் thayinum mElay nataththituvar – மனமே manamE Dm பறக்கும் பறவையை கவனித்துப் பார் paRakkum paRavaiyai kavaniththup par Dm விதைக்கவில்லை அறுக்கவில்லை vithaikkavillai aRukkavillai C Bb C அவைகளை போஷிக்கும் இயேசுவைப் பார் avaikaLai pOshikkum iyEsuvaip par C Bb C Dm உன்னையும் போஷித்து நடத்திடுவார் unnaiyum pOshiththu nataththituvar – மனமே manamE

Send a Feedback about this Song