Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மனம் போன பாதையை தான் மறந்தேன்

manam pOna pathaiyai than maRanthEn

 Cm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm மனம் போன பாதையை நான் மறந்தேன் manam pOna pathaiyai nan maRanthEn Cm G Eb Cm இயேசு மாதேவன் அன்பினை நான் உணர்ந்தேன் iyEsu mathEvan anpinai nan uNarnthEn Eb G என் அரும் இயேசுவின் பாதம் பணிந்தேன் en arum iyEsuvin patham paNinthEn Ab G Ab Cm எண்ணில்லா நன்மைகள் நான் அடைந்தேன் eNNilla nanmaikaL nan atainthEn Cm G கானல் நீரை நம்பியதாலே kanal nIrai nampiyathalE Eb G Ab Cm கன்மலைத் தேனை நான் இழந்தேனே kanmalaith thEnai nan izhanthEnE C F Cm ஜீவத்தண்ணீராம் இயேசு என்னை jIvaththaNNIram iyEsu ennai Cm Eb தேடியே வந்தார் தேற்றியே அணைத்தார் thEtiyE vanthar thERRiyE aNaiththar Cm G Ab Cm ஆறுதல் ஈந்து ஆனந்தம் தந்தார் aaRuthal iinthu aanantham thanthar – மனம் manam Cm G உலகத்தின் நேசம் தேவனின் பகையன்ற ulakaththin nEsam thEvanin pakaiyanRa Eb G Ab Cm உண்மையை உணர்ந்தேன் நன்மையை நான் அடைந்தேன் uNmaiyai uNarnthEn nanmaiyai nan atainthEn C F Cm உன்னதர் இயேசு என்னிடம் வந்தார் unnathar iyEsu ennitam vanthar Cm G Ab Cm உலகம் தராத சமாதானம் தந்தார் ulakam tharatha samathanam thanthar – மனம் manam Cm G நாசினில் சுவாசமுள்ள மனிதனை நம்பியதால் nasinil suvasamuLLa manithanai nampiyathal Eb G Ab Cm நாணிலம் மீதில் நான் நடைபிணமானேன் naNilam mIthil nan nataipiNamanEn C F Cm இயேசுவின் மேல் விசுவாசம் பயந்ததால் பிழைத்தேன் iyEsuvin mEl visuvasam payanthathal pizhaiththEn Cm Eb என் அரும் இயேசு என்னைத் தேடி வந்தார் en arum iyEsu ennaith thEti vanthar Cm G Ab Cm இணையில்லா நிம்மதி இதயத்தில் தந்தார் iNaiyilla nimmathi ithayaththil thanthar – மனம் manam

Send a Feedback about this Song