Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மனிதனே மனிதனே மறவாதே இயேசுவை

manithanE manithanE maRavathE iyEsuvai

 E | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E C E மனிதனே மனிதனே manithanE manithanE E C E மறவாதே இயேசுவை maRavathE iyEsuvai E உன்னை மீட்க தன்னை தந்த unnai mItka thannai thantha E C இயேசு உன்னை அழைக்கின்றார் iyEsu unnai azhaikkinRar E இயேசு உன்னை அழைக்கின்றார் iyEsu unnai azhaikkinRar E C இயேசு உன்னை அழைக்கின்றார் iyEsu unnai azhaikkinRar E இயேசு உன்னை அழைக்கின்றார் iyEsu unnai azhaikkinRar – மனிதனே manithanE E சிரசில் முள்முடி தரித்த முகத்தை sirasil muLmuti thariththa mukaththai E Am E சிலுவை மரத்தில் காணாயோ siluvai maraththil kaNayO E உனக்காய் மரித்தார் உத்தமர் இயேசு unakkay mariththar uththamar iyEsu E Am E உன்னில் அவர்க்கு இடமில்லையோ unnil avarkku itamillaiyO E Am E கால்களில் ஆணிகள் கரங்களில் ஆணிகள் kalkaLil aaNikaL karangkaLil aaNikaL E காயம் ஏற்ற கரம் நீட்டி kayam eeRRa karam nItti E C கனிவாய் உன்னை அழைக்கின்றார் kanivay unnai azhaikkinRar E கர்த்தர் உன்னை அழைக்கின்றார் karththar unnai azhaikkinRar – மனிதனே manithanE E நிலையில்லா உன் ஜீவன் காக்க nilaiyilla un jIvan kakka E Am E விலையில்லா தன் ஜீவன் தந்தார் vilaiyilla than jIvan thanthar E எல்லையில்லா தன் அன்பை ஈன்று ellaiyilla than anpai iinRu E Am E தொல்லையில்லா தன் வாழ்வை தந்தார் thollaiyilla than vazhvai thanthar E Am கசையடி உடலில் பட்டார் kasaiyati utalil pattar Am E வசை மொழி யாவும் ஏற்றார் vasai mozhi yavum eeRRar E ஆணி பாய்ந்த கரம் நீட்டி aaNi payntha karam nItti E C அன்பாய்(கனிவாய்) உன்னை அழைக்கின்றார் anpaykanivay unnai azhaikkinRar E கர்த்தர் உன்னை அழைக்கின்றார் karththar unnai azhaikkinRar – மனிதனே manithanE


https://churchspot.com/?p=61599

Send a Feedback about this Song


Latest Songs