Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மெய் பொருள் யாரென்று அறியாத மாந்தர்கள்

mey poruL yarenRu aRiyatha mantharkaL

 Fm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm Db Fm மெய் பொருள் யாரென்று அறியாத மாந்தர்கள் mey poruL yarenRu aRiyatha mantharkaL Fm Ab வையகமெல்லாம் தேடுகின்றார் பல vaiyakamellam thEtukinRar pala Fm Db Fm வடிவத்தில் தெய்வத்தை வணங்குகின்றார் vativaththil theyvaththai vaNangkukinRar Fm Db என்னையல்லால் ஒரு தெய்வமில்லை என்று ennaiyallal oru theyvamillai enRu Fm எடுத்துச் சொன்னவர் இயேசு etuththus sonnavar iyEsu Fm இந்த மண்ணுலகில் ஒரு மனித வடிவாகி intha maNNulakil oru manitha vativaki C Fm தன்னை அளித்தவர் இயேசு thannai aLiththavar iyEsu – மெய் பொருள் mey poruL Fm கல்லாலும் மண்ணாலும் கைகளின் திறனாலும் kallalum maNNalum kaikaLin thiRanalum Fm கடவுளென்ன செய்கின்றார் கற்பனையே அது katavuLenna seykinRar kaRpanaiyE athu Ab C கடைவீதியில் வந்து வியாபார பொருளாகி kataivIthiyil vanthu viyapara poruLaki Fm காசுக்காக போகும் விற்பனையே kasukkaka pOkum viRpanaiyE Fm சத்திய சன்மார்க்க முக்தி வழி அறிந்த saththiya sanmarkka mukthi vazhi aRintha Fm சித்தர் எல்லாம் உணர்ந்த மெய் பொருளே siththar ellam uNarntha mey poruLE C F மெய் பொருளே இயேசு மெய் பொருளே mey poruLE iyEsu mey poruLE F Fm இயேசு மெய் பொருளே iyEsu mey poruLE Fm இப்புவியில் அதற்கு இணையாக வேறில்லை ippuviyil athaRku iNaiyaka vERillai C Fm இருப்பதெல்லாம் இயேசு திருவருளே iruppathellam iyEsu thiruvaruLE

Send a Feedback about this Song