Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
யார் என்னை மறந்த போதிலும்

yar ennai maRantha pOthilum

 G | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

G யார் என்னை மறந்த போதிலும் என் yar ennai maRantha pOthilum en G F Gm இயேசுவே என்னை என்றும் மறவா நேசரே iyEsuvE ennai enRum maRava nEsarE Gm F Gm என் இயேசுவே என்னை என்றும் மறவா நேசரே en iyEsuvE ennai enRum maRava nEsarE Gm தினம் பார்த்து பார்த்து பாதுகாத்தீர் thinam parththu parththu pathukaththIr Gm சேர்த்து சேர்த்து அரவணைத்தீர் sErththu sErththu aravaNaiththIr G என்னை விட்டு நீங்கா நேசரே ennai vittu nIngka nEsarE G என்னை கை விடாமல் காக்கும் இயேசுவே ennai kai vitamal kakkum iyEsuvE – யார் yar G தாய் தந்தை அன்பு அது தணிந்து போகும் அன்பு thay thanthai anpu athu thaNinthu pOkum anpu G பிள்ளைகளின் அன்பு அது பிரிந்து போகும் அன்பு piLLaikaLin anpu athu pirinthu pOkum anpu G நண்பர்களின் அன்பு அது நழுவி போகும் அன்பு naNparkaLin anpu athu nazhuvi pOkum anpu G என்றென்றும் மாறா அன்பு இயேசு உம் தூய அன்பு enRenRum maRa anpu iyEsu um thUya anpu – யார் yar G சொந்தமோ சொந்தம் அது சோகமாம் சோகம் sonthamO sontham athu sOkamam sOkam G பாசமாம் பாசம் அது வேஷமாம் வேஷம் pasamam pasam athu vEshamam vEsham G நேசமோ நேசம் அது மோசமாம் மோசம் nEsamO nEsam athu mOsamam mOsam G நேசம் பாசம் சொந்தம் எல்லாம் நீர் தானே என் இயேசு ராஜா nEsam pasam sontham ellam nIr thanE en iyEsu raja – யார் yar G உலகம் தோன்றும் முன்னே என்னையும் குறித்தவரே ulakam thOnRum munnE ennaiyum kuRiththavarE G தாயின் கருவில் என்னை உமக்காய் வேறு பிரித்தவரே thayin karuvil ennai umakkay vERu piriththavarE G சாத்தானை ஜெயித்து உந்தன் இரத்தத்தால் என்னை மீட்டவரே saththanai jeyiththu unthan iraththaththal ennai mIttavarE G நித்தமும் என்னை காத்து நித்திய வாழ்வில் சேர்க்கும் தேவா niththamum ennai kaththu niththiya vazhvil sErkkum thEva – யார் yar

Send a Feedback about this Song