Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ராக்கெட் விண்ணை நோக்கி செல்லுதே

rakket viNNai nOkki selluthE

 A | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A D Bm A ராக்கெட் விண்ணை நோக்கி செல்லுதே rakket viNNai nOkki selluthE A D Bm E ஜஸ்ட் கடல் தாண்டி செல்லுதே jast katal thaNti selluthE A D Bm E அனைத்துக்கும் ஒரு குறிகோள் உண்டு anaiththukkum oru kuRikOL uNtu D E D E நீ எங்கு செல்கிறாய் நீ எங்கு செல்கிறாய் nI engku selkiRay nI engku selkiRay A F#m D Bm நீ எங்கு செல்கிறாய் என்றிடுவாயோ nI engku selkiRay enRituvayO D E உலகத்தை விட்டு செல்கையில் ulakaththai vittu selkaiyil A F#m D Bm யார் முகம் காண்பாய் என்றறிவாயோ yar mukam kaNpay enRaRivayO D A E A இயேசுவின் அன்பை சேர்வாயோ iyEsuvin anpai sErvayO A D Bm A ஆதியின் உலகத்தைப் படைத்தவர் aathiyin ulakaththaip pataiththavar A D Bm E படைத்தவர் அனைத்தையும் ஆள்பவர் pataiththavar anaiththaiyum aaLpavar A D Bm E நோக்கத்துடன் செயல்படுத்தினாரே nOkkaththutan seyalpatuththinarE D E எதை நோக்கி செல்கிறாய் (2) ethai nOkki selkiRay 2 – எங்கு செல்கிறார் engku selkiRar

Send a Feedback about this Song