Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வணங்கா கழுத்துள்ள ஆண்களே

vaNangka kazhuththuLLa aaNkaLE

 F | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

F Bb வணங்கா கழுத்துள்ள ஆண்களே vaNangka kazhuththuLLa aaNkaLE Bb F Bb ஆகா ஆண்களே அந்த aaka aaNkaLE antha Gm C F பழத்துக்காக பாவிகளாக ஆனீங்களே pazhaththukkaka pavikaLaka aanIngkaLE Dm மனைவியோடு பழத்தை தின்று manaiviyOtu pazhaththai thinRu Dm F பாவம் செய்த ஆதாமே pavam seytha aathamE C F நாங்க பரிதாபமாகவே ஆனோமே nangka parithapamakavE aanOmE – வணங்கா vaNangka Dm ஆத்திரப்பட்டு ஆபேலை aaththirappattu aapElai Dm F கொன்ற காயினே அந்த konRa kayinE antha C F ஆபேலின் இரத்தம் அங்கே போவானேன் aapElin iraththam angkE pOvanEn – வணங்கா vaNangka Dm இச்சையோடு பெத்சபாளை issaiyOtu pethsapaLai Dm F பார்த்தானே (மாம்ச) அந்த parththanE mamsa antha C F தாவீதும் படுகுழியில் விழுந்தானே thavIthum patukuzhiyil vizhunthanE – வணங்கா vaNangka Dm F யாக்கோபின் மகளான தீனாளே உன் yakkOpin makaLana thInaLE un C F அழகு மேலே ஆசை வைத்தான் சீகேமே azhaku mElE aasai vaiththan sIkEmE – வணங்கா vaNangka Dm F யூதாவின் மருமகளே தாமாரே yUthavin marumakaLE thamarE C F மாமனின் இச்சைக்கு பலியான மருமகளே mamanin issaikku paliyana marumakaLE – வணங்கா vaNangka Dm F தங்கை என்றும் தாமாரை பாராமல் அந்த thangkai enRum thamarai paramal antha C F அம்மானும் ஆசைப்பட்டு அழிந்தானே ammanum aasaippattu azhinthanE – வணங்கா vaNangka Dm F தெலியாளை தெரியுமா சிம்சோனே உன் theliyaLai theriyuma simsOnE un C F அபிஷேகம் எல்லாமே என்னாச்சு apishEkam ellamE ennassu – வணங்கா vaNangka

Send a Feedback about this Song