Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வான தூதர்களே வாழ்த்து பாடுங்கள்

vana thUtharkaLE vazhththu patungkaL

 Cm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm G# Cm வான தூதர்களே வாழ்த்து பாடுங்கள் vana thUtharkaLE vazhththu patungkaL Cm G# Cm பூமி மாந்தர்களே வணங்க வாருங்கள் pUmi mantharkaLE vaNangka varungkaL Cm பாவமான மனிதனை மீட்க தேவனான pavamana manithanai mItka thEvanana Cm G Cm இயேசு கிறிஸ்து பாரில் பிறந்தாரே iyEsu kiRisthu paril piRantharE Cm அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya G A# அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya G# G Cm அல்லேலூயா அல்லேலூயா - 2 allElUya allElUya - 2 Cm இனி தாழ்ச்சி என்பதில்லை பாவ ini thazhssi enpathillai pava G# வீழ்ச்சி என்பதில்லை பேய் vIzhssi enpathillai pEy A# அடிமை என்ற தொல்லை atimai enRa thollai A# ஒரு போதும் இங்கு இல்லை கன்னி oru pOthum ingku illai kanni Cm வழியில் வந்த கர்த்தர் vazhiyil vantha karththar Cm இயேசு கிறிஸ்து iyEsu kiRisthu Cm G# Cm சாத்தான் தலையை நசுக்கினாரே saththan thalaiyai nasukkinarE Cm G Cm சாத்தான் தலையை நசுக்கினாரே saththan thalaiyai nasukkinarE ...அல்லேலூயா ...allElUya Cm தினந்தோறும் தேவ வழியில் நிலை thinanthORum thEva vazhiyil nilai G# மாறும் இந்த உலகில் maRum intha ulakil G# A# அவரோடு நடந்து சென்றால் avarOtu natanthu senRal A# குறை ஏதும் நமக்கில்லை kuRai eethum namakkillai A# Cm உயர்ந்தாலும் புவியில் uyarnthalum puviyil Cm தாழ்ந்தாலும் என்றும் அவர் thazhnthalum enRum avar G# Cm கிருபையே போதுமே அவர் kirupaiyE pOthumE avar G Cm கிருபையே போதுமே kirupaiyE pOthumE ...அல்லேலூயா ...allElUya

Send a Feedback about this Song