Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வாலிப பிராயத்தில் தேவனை தேடு

valipa pirayaththil thEvanai thEtu

 F | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F வாலிப பிராயத்தில் தேவனை தேடு valipa pirayaththil thEvanai thEtu C F வாழ்நாள் நீடித்திடும் நித்திய vazhnaL nItiththitum niththiya C ராஜனை நித்தமும் நாடு rajanai niththamum natu Bbm F கிருபை தொடர்ந்திருக்கும் kirupai thotarnthirukkum F சோதனை காலம் வந்திடும் போதும் sOthanai kalam vanthitum pOthum Bbm F துன்பங்கள் உன்னை சூழ்ந்திடும் போதும் thunpangkaL unnai sUzhnthitum pOthum F Bb தூயவனே அந்த மூலவனே வந்து thUyavanE antha mUlavanE vanthu C F கண்ணீர் துடைத்திடுவார் kaNNIr thutaiththituvar F Bbm F கர்த்தரின் வாசம் எத்தனை நேசம் karththarin vasam eththanai nEsam F கவலைகள் பறந்துவிடும் kavalaikaL paRanthuvitum F C F காலம் இனித்துவிடும் kalam iniththuvitum – வாலிப valipa F தொல்லையில் நல்ல துணைவராம் இயேசு thollaiyil nalla thuNaivaram iyEsu Bbm F எல்லையில்லா இன்பம் அளிப்பவர் இயேசு ellaiyilla inpam aLippavar iyEsu F Bb காலமெல்லாம் அவர் கரங்களில் இருந்தால் kalamellam avar karangkaLil irunthal C F ஞானமெல்லாம் இயேசு நல்கிடுவார் nyanamellam iyEsu nalkituvar F Bbm F கர்த்தரின் வாசம் எத்தனை நேசம் karththarin vasam eththanai nEsam F கவலைகள் பறந்துவிடும் kavalaikaL paRanthuvitum F C F காலம் இனித்துவிடும் kalam iniththuvitum – வாலிப valipa


https://churchspot.com/?p=61800

Send a Feedback about this Song


Latest Songs