D
வாழ்க்கை என்னும் படகில்
vazhkkai ennum patakil
A D
வாழ்வின் பேரலைகள்
vazhvin pEralaikaL
C D C D
அல்லேலூயா வருவாரே என் இயேசு
allElUya varuvarE en iyEsu
Gm D
தருவார் பேரமைதி தருவார் பேரமைதி
tharuvar pEramaithi tharuvar pEramaithi
D
துன்பங்கள் என்னும் அலை வரலாம்
thunpangkaL ennum alai varalam
Bb C D
துவண்டு போகும் நிலை வரலாம்
thuvaNtu pOkum nilai varalam
C D
இன்பமே இயேசு அங்கே உண்டு
inpamE iyEsu angkE uNtu
Bb C D
இன்னல் இல்லாமல் நாம் செல்லலாம்
innal illamal nam sellalam
D
இன்னல் இல்லாமல் நாம் செல்லலாம்
innal illamal nam sellalam
– வாழ்க்கை
vazhkkai
D
போராட்டம் என்னும் புயல் வரலாம்
pOrattam ennum puyal varalam
Bb C D
நீரோட்டம் கண்ணில் வடிந்திடலாம்
nIrOttam kaNNil vatinthitalam
C D
காற்றை அடக்கும் கர்த்தர் உண்டு
kaRRai atakkum karththar uNtu
Bb C D
கவலை இல்லாமல் நாம் செல்லலாம்
kavalai illamal nam sellalam
D
கவலை இல்லாமல் நாம் செல்லலாம்
kavalai illamal nam sellalam
– வாழ்க்கை
vazhkkai
D
சஞ்சலம் என்னும் சுழல் வரலாம்
sanysalam ennum suzhal varalam
Bb C D
சடுதியில் வாழ்வும் சரிந்திடலாம்
satuthiyil vazhvum sarinthitalam
C D
தஞ்சமே இயேசு அங்கே உண்டு
thanysamE iyEsu angkE uNtu
Bb C D
நெஞ்சமே அஞ்சாமல் நாம் செல்லலாம்
nenysamE anysamal nam sellalam
D
நெஞ்சமே அஞ்சாமல் நாம் செல்லலாம்
nenysamE anysamal nam sellalam
– வாழ்க்கை
vazhkkai