Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வா மனிதா வா வா இயேசுவை சந்திக்க வா

va manitha va va iyEsuvai santhikka va

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F வா மனிதா வா வா va manitha va va Bb C F இயேசுவை சந்திக்க வா iyEsuvai santhikka va F Dm உன் பாவத்தை போக்கவே இயேசு un pavaththai pOkkavE iyEsu Dm F பிரான் இப்பாரினிலே பிறந்தார் piran ipparinilE piRanthar F Am F குருபரனாய் திருமகனாய் kuruparanay thirumakanay C F வந்தார் புவியில் vanthar puviyil F C மனிதனின் மனதில் ஆயிரம் manithanin manathil aayiram C F Bb ஆசைகள் மலைப்போல் குவிந்திருக்கும் aasaikaL malaippOl kuvinthirukkum F C அகந்தை பெருமை சுயநலம் akanthai perumai suyanalam C F எல்லாம் அலைகடலாய் பெருகும் ellam alaikatalay perukum F Am பேராசையினால் உன் நெஞ்சில் pErasaiyinal un nenysil C F மிருகங்கள் குடியிருக்கும் mirukangkaL kutiyirukkum F Bb அதற்கு மருந்தொன்று இருக்கிறது athaRku marunthonRu irukkiRathu F விடி வெள்ளி பிறக்குது viti veLLi piRakkuthu C Dm F இயேசுவின் வழியினில் வா என்றே நீ iyEsuvin vazhiyinil va enRE nI – வா மனிதா va manitha F C எல்லாம் இருந்தும் நிம்மதி என்பது ellam irunthum nimmathi enpathu F Bb எங்கும் இருப்பதில்லை engkum iruppathillai F C சொல்லில் செயலில் ஒருமுகம் மனது sollil seyalil orumukam manathu F நிலையாய் வருவதில்லை nilaiyay varuvathillai F Am இல்லாதவனால் இருந்தால் illathavanal irunthal C F இரக்கம் கிடைப்பதில்லை irakkam kitaippathillai F Bb இதற்கு மருந்தொன்று இருக்கிறது ithaRku marunthonRu irukkiRathu F விடி வெள்ளி பிறக்குது viti veLLi piRakkuthu C Dm F இயேசுவின் வழியினில் வா என்றே நீ iyEsuvin vazhiyinil va enRE nI – வா மனிதா va manitha F C வருத்தாய் பாரம் சுமக்கின்ற varuththay param sumakkinRa C F Bb மனிதனை வருந்தி அழைக்கின்றார் manithanai varunthi azhaikkinRar F C அன்பு கருணை இரக்கம் கொண்டு anpu karuNai irakkam koNtu F ஆதரவளிக்கின்றார் aatharavaLikkinRar F Am பொல்லாதவாய் இருந்தாலும் pollathavay irunthalum C F மன்னிப்பு அளிக்கின்றார் mannippu aLikkinRar F Bb இந்த புண்ணியர் இயேசுவின் intha puNNiyar iyEsuvin F விண்ணக அரசினில் viNNaka arasinil C Dm F உன்னை சேர்த்திட வா என்றே நீ unnai sErththita va enRE nI – வா மனிதா va manitha

Send a Feedback about this Song