Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆவியோடு உண்மையோடும் ஆண்டவரின் சன்னதியில்

aaviyOtu uNmaiyOtum aaNtavarin sannathiyil

 Am | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Am ஆவியோடு உண்மையோடும் aaviyOtu uNmaiyOtum Am ஆண்டவரின் சன்னதியில் aaNtavarin sannathiyil E ஆனந்தமாய் கூடிடுவோம் aananthamay kUtituvOm E Am நாம் அல்லேலூயா பாடிடுவோம் nam allElUya patituvOm Am E நாமே இயேசு ஆலயமாம் namE iyEsu aalayamam E அவர் நாடும் நல்ல இருப்பிடமாம் avar natum nalla iruppitamam Am துதி பாடி போற்றிடுவோம் thuthi pati pORRituvOm E Am தூயவரை துதித்திடுவோம் thUyavarai thuthiththituvOm – ஆவியோடும் aaviyOtum Am இன்பமென்ன துயரமென்ன தூய தேவன் இருக்கையிலே inpamenna thuyaramenna thUya thEvan irukkaiyilE Am கஷ்டமென்ன கவலையென்ன கர்த்தர் நம்மோடு இருக்கையிலே kashtamenna kavalaiyenna karththar nammOtu irukkaiyilE G தூய மனதுடனே அவரை துதிக்கும் வேளையிலே thUya manathutanE avarai thuthikkum vELaiyilE G இதயக் கவலையெல்லாம் நம் இயேசு அகற்றிடுவார் ithayak kavalaiyellam nam iyEsu akaRRituvar G பக்தியுடன் பாடிடுவோம் pakthiyutan patituvOm Dm Am பரிசுத்தரை போற்றிடுவோம் parisuththarai pORRituvOm – ஆவியோடும் aaviyOtum Am வாழ்வு வரும் வளமும் வரும் வல்ல இயேசுவை துதிக்கையிலே vazhvu varum vaLamum varum valla iyEsuvai thuthikkaiyilE Am பாவ சாபம் தொலைந்துவிடும் பாடி போற்றி ஜெபிக்கையிலே pava sapam tholainthuvitum pati pORRi jepikkaiyilE G கண்ணின் மணிப்போல இயேசு கருத்தாய் காத்திடுவார் kaNNin maNippOla iyEsu karuththay kaththituvar G என்னின் வாழ்வினிலே நம்மை வெற்றியோடு வாழ வைப்பார் ennin vazhvinilE nammai veRRiyOtu vazha vaippar G வாயார வாழ்த்திடுவோம் vayara vazhththituvOm Dm Am வாஞ்சையுடன் துதித்திடுவோம் vanysaiyutan thuthiththituvOm – ஆவியோடு aaviyOtu


https://churchspot.com/?p=61598

Send a Feedback about this Song


Latest Songs