Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என்னை காண்கின்ற தேவன் நீரே என்னோடு பேசினீரே

ennai kaNkinRa thEvan nIrE ennOtu pEsinIrE

 Dm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm Am F என்னை காண்கின்ற தேவன் நீரே ennai kaNkinRa thEvan nIrE Dm C Dm என்னோடு பேசினீரே என் ennOtu pEsinIrE en G Am கண்ணீரை துடைத்தீரே kaNNIrai thutaiththIrE F C Dm உமக்கே நான் அடிமையானேன் umakkE nan atimaiyanEn Dm Am G F என் சிறுமையை பார்த்தீரே என் en siRumaiyai parththIrE en C G A Dm தாழ்மையை நினைத்தீரே என் thazhmaiyai ninaiththIrE en Dm G C உள்ளத்தை அறிந்த தெய்வம் நீரே uLLaththai aRintha theyvam nIrE Am Dm என்னை நீர் தேற்றினீரே ennai nIr thERRinIrE – என்னை ennai Dm Am G F என் துன்பத்தின் வேளையிலே என் en thunpaththin vELaiyilE en C G A Dm குரலை கேட்டு வந்தீர் kuralai kEttu vanthIr Dm G C என் இக்கட்டில் இருந்து மீட்டீரே en ikkattil irunthu mIttIrE Am Dm காருண்ய தேவன் நீரே karuNya thEvan nIrE – என்னை ennai Dm Am G F என் நெஞ்சத்தின் பாரம் மாற்றினீரே என் en nenysaththin param maRRinIrE en C G A Dm இரட்சிப்பின் தேவன் நீரே iratsippin thEvan nIrE Dm G C என் ஆத்ம நேசர் வந்தீரய்யா en aathma nEsar vanthIrayya Am Dm நான் செய்த பாக்கியமே nan seytha pakkiyamE – என்னை ennai


https://churchspot.com/?p=61824

Send a Feedback about this Song


Latest Songs