C                Am         
தேவாதி தேவன்   தெய்வீக மைந்தன் 
thEvathi thEvan   theyvIka mainthan 
G         F          Dm         C     
கல்வாரி மலையின்   முடியினிலே 
kalvari malaiyin   mutiyinilE 
F             G
எந்தனுக்காக   உந்தனுக்காக 
enthanukkaka   unthanukkaka 
G                 F        C
சிலுவை மரத்தில்  பலியானார்
siluvai maraththil  paliyanar
C     E              Am         Dm
இது தாய் அன்பிலும்   மேலானது
ithu thay anpilum   mElanathu
Dm    G                   C
எந்த காலத்திலும் மாறாதது 
entha kalaththilum maRathathu 
C       Em    C7            F  
வானம் பூமி அவரது சொந்தம்
vanam pUmi avarathu sontham
Dm       Bb        G            C
விந்தை கிறிஸ்து அவரது நாமம்
vinthai kiRisthu avarathu namam
C         Em         C7                F  
கண்ணீர் துடைக்கும் கர்த்தரின் கரங்கள்
kaNNIr thutaikkum karththarin karangkaL
Dm       Bb         G                C
காலம்  முழுதும்  காத்திடும் தேவன்
kalam  muzhuthum  kaththitum thEvan
F             G
இன்று போல் என்றுமே 
inRu pOl enRumE 
G
அவர் பாதத்திலே
avar pathaththilE
Am                      G          C
இருந்தால் இல்லையே தொல்லையே 
irunthal illaiyE thollaiyE 
– இது
 ithu
C       Em    C7             F  
ஜீவன்  தந்த இயேசுவினாலே
jIvan  thantha iyEsuvinalE
Dm      Bb       G                  C
நாளும் நன்மை நமைதொடா்ந்திடுமே
naLum nanmai namaithonthitumE
C       Em       C7            F  
பாவம் போக்கும் பரிசுத்தராலே
pavam pOkkum parisuththaralE
Dm     Bb       G                 C
பாரில் கிருபை என்றும் பெருகிடுமே
paril kirupai enRum perukitumE
F             G                          
இன்று போல் என்றுமே 
inRu pOl enRumE 
G
அவர் பாதத்திலே
avar pathaththilE
Am                      G          C
இருந்தால் இல்லையே தொல்லையே 
irunthal illaiyE thollaiyE 
– இது
 ithu





 
 