தேவ மைந்தன் தோளின் மீது இத்தனை பாரமா 
        
        thEva mainthan thOLin mIthu iththanai parama
Gm | 3/4
          
          
                    
          Lyrics
                    தமிழ்
          A-
          A+
                      
                    
                    
                                
        
        
Gm                      Bb
தேவ மைந்தன் தோளின்மீது
thEva mainthan thOLinmIthu
Dm            Gm  
இத்தனை பாரமா உன்னை 
iththanai parama unnai 
Bb          Cm
தேடி வந்து நன்மை செய்தது  
thEti vanthu nanmai seythathu  
F            Bb
அவரின் பாவமா
avarin pavama
Gm                   Cm
முகத்தினிலே துப்பி தலையிலே 
mukaththinilE thuppi thalaiyilE 
Cm       Gm                   D
கொட்டி    வாரினாலே அடித்தார் அவர் 
kotti    varinalE atiththar avar 
F
மேனி முழுதும் உழுத நிலம் போல
mEni muzhuthum uzhutha nilam pOla
D                        Gm
உருக்குலைதத்து மகிழ்ந்தார்
urukkulaithaththu makizhnthar
Bb
பாடுகள் அடைந்து பரிசுத்த 
patukaL atainthu parisuththa 
Bb     Gm              D
தேவன்  பாவ பலியாகிறார் உன் 
thEvan  pava paliyakiRar un 
Gm                F
ஆக்கினை ஏற்று ஆண்டவர் 
aakkinai eeRRu aaNtavar 
D                      Gm
இயேசு அங்கே கேடாகிறார் 
iyEsu angkE kEtakiRar 
– தேவ
 thEva
Gm                   Cm
இரங்கும் படி கேட்ட குருடனுக்கு 
irangkum pati kEtta kurutanukku 
Cm      Gm                  D
இரங்கி   பார்வை கொடுத்தவர்
irangki   parvai kotuththavar
F
பன்னிரெண்டாண்டு பெரும் பாடடைந்த  
pannireNtaNtu perum patataintha  
D                    Gm
ஸ்திரிக்கு சுகம் தந்தவர்
sthirikku sukam thanthavar
Bb
பாடையை தொட்டு வாலிபன் 
pataiyai thottu valipan 
Bb       Gm               D
பிழைக்க  அற்புதம் செய்தவர்
pizhaikka  aRputham seythavar
Gm           F       D
நாறி போன லாசுருவை 
naRi pOna lasuruvai 
D                           Gm  
எழுப்பி  நட்புக்கு உயிர்தந்தவர் 
ezhuppi  natpukku uyirthanthavar 
– தேவ
 thEva





 
 