Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
விண்ணின் தேவன் இயேசு தேவன்

viNNin thEvan iyEsu thEvan

 G | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G D விண்ணின் தேவன் இயேசு தேவன் viNNin thEvan iyEsu thEvan Am Em G மண்ணில் ஏழ்மை கோலம் கொண்டார் maNNil eezhmai kOlam koNtar G D மனித பாவம் நீங்கிடவே இயேசு manitha pavam nIngkitavE iyEsu Am D G புனித பாலகனாய் பிறந்தார் punitha palakanay piRanthar G Bm D G மண்ணின் மாந்தர் மகிழ்ந்திடவே maNNin manthar makizhnthitavE G Em D விண்ணின் தூதர் வியந்திடவே viNNin thUthar viyanthitavE C Am D மகிமையின் தேவன் மனிதனார் makimaiyin thEvan manithanar Am D G மழலை உருவில் புவியில் வந்தார் mazhalai uruvil puviyil vanthar – விண்ணின் viNNin G Bm D G இருக்கின்றவராய் இருக்கிறவர் irukkinRavaray irukkiRavar G Em D பிறக்கின்றவராய் பிறந்து வந்தார் piRakkinRavaray piRanthu vanthar C Am D மறுப்பவர் மறப்பவர் மனதில் எல்லாம் maRuppavar maRappavar manathil ellam Am D G மகிழ்ச்சியை அளித்திடும் மழலையானார் makizhssiyai aLiththitum mazhalaiyanar – விண்ணின் viNNin G Bm D G பரலோகமதிலே நம்மை சேர்க்க paralOkamathilE nammai sErkka G Em D பாவ உலகில் இயேசு பிறந்தார் pava ulakil iyEsu piRanthar C Am D ஆதியில் மனிதனை உயிர்ப்பிக்கவே aathiyil manithanai uyirppikkavE Am D G மாம்சத்தில் தேவன் வெளிப்பட்டாரே mamsaththil thEvan veLippattarE – விண்ணின் viNNin


https://churchspot.com/?p=61588

Send a Feedback about this Song


Latest Songs