Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
Pesum deivam neer – பேசும் தெய்வம் நீர்

8211 pEsum theyvam nIr

 Dm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm Am Dm பேசும் தெய்வம் நீர் pEsum theyvam nIr Dm F C பேசாத கல்லோ மரமோ நீர் அல்ல pEsatha kallO maramO nIr alla Bb C Dm பேசும் தெய்வம் நீர் pEsum theyvam nIr Dm F 1.என்னைப் படைத்தவர் நீர் 1.ennaip pataiththavar nIr C G Dm என்னை வளர்த்தவர் நீர் ennai vaLarththavar nIr F Bb என் பாவம் நீக்கி என்னைக் குணமாக்கி en pavam nIkki ennaik kuNamakki C A7 Dm என்னோடிருப்பவர் நீர் ennOtiruppavar nIr F இயேசுவே iyEsuvE C இயேசுவே iyEsuvE Gm இயேசுவே iyEsuvE A7 Dm இயேசுவே iyEsuvE Dm F 2.என் பாரம் சுமப்பவர் நீர் 2.en param sumappavar nIr C G Dm என் தாகம் தீர்ப்பவர் நீர் en thakam thIrppavar nIr F Bb என்னைப் போஷித்து என்னை உடுத்தி ennaip pOshiththu ennai utuththi C A7 என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும் ennOtiruppavar nIr iyEsuvE 4 pEsum Dm F 3.என் குடும்ப வைத்தியர் நீர் 3.en kutumpa vaiththiyar nIr C G Dm ஏற்ற நல ஔஷதம் நீர் eeRRa nala aushatham nIr F Bb எந்தன் வியாதி பெலவீனங்களில் enthan viyathi pelavInangkaLil C A7 என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும் ennOtiruppavar nIr iyEsuvE 4 pEsum Dm F 4.என்னை அழைத்தவர் நீர் 4.ennai azhaiththavar nIr C G Dm என்றும் நடத்திடுவீர் enRum nataththituvIr F Bb என்மேல் கண்வைத்து ஆலோசனை தந்து enmEl kaNvaiththu aalOsanai thanthu C A7 என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும் ennOtiruppavar nIr iyEsuvE 4 pEsum Dm F 5.எனக்காய் வருபவர் நீர் 5.enakkay varupavar nIr C G Dm என் கண்ணீர் துடைப்பவர் நீர் en kaNNIr thutaippavar nIr F Bb எல்லாம் முடித்து சீயோனில் ellam mutiththu sIyOnil C A7 சேர்த்துஎன்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும் sErththuennOtiruppavar nIr iyEsuvE 4 pEsum

Send a Feedback about this Song