விவரிக்க முடியாத அதிசயங்கள் செய்பவரே – Vivarikka Mudiyaadha
vivarikka mutiyatha athisayangkaL seypavarE 8211
A | 4/4
D E C#m F#m
விவரிக்க முடியாத அதிசயங்கள் செய்பவரே
vivarikka mutiyatha athisayangkaL seypavarE
D E C#m F#m
வர்ணிக்க முடியாத அற்புதங்கள் செய்பவரே (2)
varNikka mutiyatha aRputhangkaL seypavarE 2
D E C#m F#m
நீர் நல்லவரே சர்வ வல்லவரே
nIr nallavarE sarva vallavarE
Bm E A
உம் கரங்கள் என் ஆதாரமே
um karangkaL en aatharamE
D E C#m F#
நீர் நல்லவரே சர்வ வல்லவரே
nIr nallavarE sarva vallavarE
Bm E A
உம் கரங்கள் என் ஆதாரமே
um karangkaL en aatharamE
D E C#m F#m
ஏந்தினீர் தாங்கினீர் உயர்த்தினீர் தப்புவித்தீர் (2)
eenthinIr thangkinIr uyarththinIr thappuviththIr 2
D A E F#m
தகுதியே இல்லை இந்த உயர்வுகள் எனக்கு
thakuthiyE illai intha uyarvukaL enakku
D A E A
மிகுதியான கிருபை காரணம் அதற்கு
mikuthiyana kirupai karaNam athaRku
D E C#m F#m
துவங்கியதை முடிப்பீரே இறுதி வரை உடனிருப்பீரே (2)
thuvangkiyathai mutippIrE iRuthi varai utaniruppIrE 2
D A E F#m
தடைகள் வந்தாலும் உம் தரிசனம் நிற்குமே
thataikaL vanthalum um tharisanam niRkumE
D A E A
தாமதமானாலும் அது நன்மையாய் முடியுமே
thamathamanalum athu nanmaiyay mutiyumE