Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
விவரிக்க முடியாத அதிசயங்கள் செய்பவரே – Vivarikka Mudiyaadha

vivarikka mutiyatha athisayangkaL seypavarE 8211

 A | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D E C#m F#m விவரிக்க முடியாத அதிசயங்கள் செய்பவரே vivarikka mutiyatha athisayangkaL seypavarE D E C#m F#m வர்ணிக்க முடியாத அற்புதங்கள் செய்பவரே (2) varNikka mutiyatha aRputhangkaL seypavarE 2 D E C#m F#m நீர் நல்லவரே சர்வ வல்லவரே nIr nallavarE sarva vallavarE Bm E A உம் கரங்கள் என் ஆதாரமே um karangkaL en aatharamE D E C#m F# நீர் நல்லவரே சர்வ வல்லவரே nIr nallavarE sarva vallavarE Bm E A உம் கரங்கள் என் ஆதாரமே um karangkaL en aatharamE D E C#m F#m ஏந்தினீர் தாங்கினீர் உயர்த்தினீர் தப்புவித்தீர் (2) eenthinIr thangkinIr uyarththinIr thappuviththIr 2 D A E F#m தகுதியே இல்லை இந்த உயர்வுகள் எனக்கு thakuthiyE illai intha uyarvukaL enakku D A E A மிகுதியான கிருபை காரணம் அதற்கு mikuthiyana kirupai karaNam athaRku D E C#m F#m துவங்கியதை முடிப்பீரே இறுதி வரை உடனிருப்பீரே (2) thuvangkiyathai mutippIrE iRuthi varai utaniruppIrE 2 D A E F#m தடைகள் வந்தாலும் உம் தரிசனம் நிற்குமே thataikaL vanthalum um tharisanam niRkumE D A E A தாமதமானாலும் அது நன்மையாய் முடியுமே thamathamanalum athu nanmaiyay mutiyumE


https://churchspot.com/?p=61902

Send a Feedback about this Song


Latest Songs