Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அசாத்தியங்கள்

asaththiyangkaL

 A | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A D E Fm அசாத்தியங்கள் சாத்தியமே asaththiyangkaL saththiyamE A D E Dm தேவா உந்தன் வார்த்தையாலே – 2 thEva unthan varththaiyalE 2 E D அசையாத மலை கூட அசைந்திடுமே asaiyatha malai kUta asainthitumE E D அமராத புயல் கூட அமர்ந்திடுமே – 2 amaratha puyal kUta amarnthitumE 2 A Fm எல்லா புகழும் எல்லா கனமும் ella pukazhum ella kanamum D E என்னில் அசாத்தியம் செய்பவர்க்கே ennil asaththiyam seypavarkkE A Fm எல்லா துதியும் எல்லா உயர்வும் ella thuthiyum ella uyarvum D E என்னில் நிலைவரமானவர்க்கே ennil nilaivaramanavarkkE D E Fm எனக்காய் நிற்கும் இயேசுவுக்கே enakkay niRkum iyEsuvukkE D E Fm எனக்காய் பேசும் இயேசுவுக்கே – 2 enakkay pEsum iyEsuvukkE 2 A D E Fm நான் எடுத்த தீர்மானங்கள் nan etuththa thIrmanangkaL A D E Fm ஒன்றன் பின்னால் தோற்றனவே – 2 onRan pinnal thORRanavE 2 E D சோராமல் எனக்காக உழைப்பவரே sOramal enakkaka uzhaippavarE E D தோற்காமல் துணைநின்று காப்பவரே – 2 thORkamal thuNaininRu kappavarE 2 A D E Fm என் கை மீறி போனதெல்லாம் en kai mIRi pOnathellam A D E Fm உம் கரத்தால் சாத்தியமே – 2 um karaththal saththiyamE 2 E D என் கரம் தவறியே இழந்ததெல்லாம் en karam thavaRiyE izhanthathellam E D உம் கரம் தவறாமல் மீட்டிடுமே – 2 um karam thavaRamal mIttitumE 2 A D E Fm பரிந்துரைகள் செய்யாததை parinthuraikaL seyyathathai A D E Fm பரன்கிருபை செய்திடுதே – 2 parankirupai seythituthE 2 E D தானாக முன்வந்து உதவினீரே thanaka munvanthu uthavinIrE E D முன்னுரிமை நானென்று காண்பித்தீரே munnurimai nanenRu kaNpiththIrE


https://churchspot.com/?p=61911

Send a Feedback about this Song


Latest Songs