Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வானங்களையும்

vanangkaLaiyum

 G | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G C வானங்களையும் vanangkaLaiyum Am D அதின் சேனைகளையும் athin sEnaikaLaiyum G C Am D உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர் - 2 uNtakkiya nIr oruvarE karththar - 2 Em Bm பூமியையும் அதில் உள்ளவைகளும் pUmiyaiyum athil uLLavaikaLum C D உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர் uNtakkiya nIr oruvarE karththar Em Bm சமுத்திரமும் அதில் உள்ளவைகளும் samuththiramum athil uLLavaikaLum C D காப்பாற்றும் நீர் ஒருவரே கர்த்தர் kappaRRum nIr oruvarE karththar G C நீர் ஒருவரே கர்த்தர் nIr oruvarE karththar Am D நீர் ஒருவரே கர்த்தர் nIr oruvarE karththar G C நீர் ஒருவரே கர்த்தர் nIr oruvarE karththar D நீர் ஒருவரே - 2 nIr oruvarE - 2 G C Am G தண்ணீர்களையும் தம் கையால் அளந்து thaNNIrkaLaiyum tham kaiyal aLanthu G C Am D பூமியின் மண்ணை மரக்காலால் அடக்கி - 2 pUmiyin maNNai marakkalal atakki - 2 Em Bm மலைகளை பிடித்து தம் கையில் எடுத்து malaikaLai pitiththu tham kaiyil etuththu C D பர்வதங்களை தராசில் நிறுத்தும் - 2 parvathangkaLai tharasil niRuththum - 2 - நீர் ஒருவரே - nIr oruvarE C D சாவாமை உள்ளவர் அவர் ஒருவரே savamai uLLavar avar oruvarE Em C சர்வத்தை ஆள்பவர் அவர் ஒருவரே - 2 sarvaththai aaLpavar avar oruvarE - 2 C G வானம் படைத்தவர் இந்த பூமி படைத்தவர் vanam pataiththavar intha pUmi pataiththavar C நட்சத்திரங்களை natsaththirangkaLai D பெயர் சொல்லி அழைத்தவர் - 2 peyar solli azhaiththavar - 2 - நீர் ஒருவரே - nIr oruvarE


https://churchspot.com/?p=61908

Send a Feedback about this Song


Latest Songs