Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே

yEkOvayIrE enakkellam nIrE

 F | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Em யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே yEkOvayIrE enakkellam nIrE Gm C என் தேவையெல்லாம் சந்திப்பீர் – 2 en thEvaiyellam santhippIr 2 F Bb என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே en ethirparppukku mElaka seypavarE Gm C என் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே – யேகோவாயீரே en jepangkaL anaiththiRkum pathil tharuvIrE yEkOvayIrE F Gm ஒவ்வொரு நாளும் அதிசயமாக போஷித்தீரே ovvoru naLum athisayamaka pOshiththIrE Bb F தலைகுனிந்த இடங்களிலெல்லாம் உயர்த்தினீரே – யேகோவாயீரே thalaikunintha itangkaLilellam uyarththinIrE yEkOvayIrE F Dm Gm C ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே – 2 aarathanai aarathanai aarathanai umakkE 2


https://churchspot.com/?p=61910

Send a Feedback about this Song


Latest Songs