Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உமக்கு உதவி தேவையில்லை

umakku uthavi thEvaiyillai

 B | Pop & Rock 
Lyrics PPT* தமிழ் A- A+

B E ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் oruvaray periya athisayam seypavar F# B சேர கூடாத ஒளியில் இருப்பவர்-2 sEra kUtatha oLiyil iruppavar-2 G#m உமக்கு உதவி தேவையில்லை umakku uthavi thEvaiyillai C#m நீரே பெரியவர் nIrE periyavar F#m உம் கரத்தின் வல்லமை um karaththin vallamai B எல்லாம் செய்து முடிக்கும்-2 ellam seythu mutikkum-2 . . B G#m E C#m நீர் மூச்சு விட்டால் கடலே பிளந்து நிற்கும் nIr mUssu vittal katalE piLanthu niRkum F# B நீர் சொல்லும் போது பிளந்த கடல் ஒன்று சேரும்-2 nIr sollum pOthu piLantha katal onRu sErum-2 B G#m E C#m காற்றை அனுப்பி கறியை கொடுப்பீர் kaRRai anuppi kaRiyai kotuppIr F# B கல்லை பிளந்து தண்ணீர் தருவீர் kallai piLanthu thaNNIr tharuvIr B G#m E C#m ஒரு காற்றை அனுப்பி காடை கொடுப்பீர் oru kaRRai anuppi katai kotuppIr F# B கல்லை பிளந்து குடிக்க தண்ணீர் தருவீர் kallai piLanthu kutikka thaNNIr tharuvIr . . B G#m E ஒரு வார்த்தை சொன்னால் எல்லாமே மாறிபோகும் oru varththai sonnal ellamE maRipOkum F# B என் நெருக்கமெல்லாம் தூரம் ஓடி போகும்-2 en nerukkamellam thUram ooti pOkum-2


https://churchspot.com/?p=61922

Send a Feedback about this Song


Latest Songs