F C
மறவாதவர் கைவிடாதவர்
maRavathavar kaivitathavar
Dm
என்னை தம் உள்ளங்கையில்
ennai tham uLLangkaiyil
Bb
வரைந்து வைத்தவர் – 2
varainthu vaiththavar 2
F Dm
உம் அன்பொன்றே மாறாதையா
um anponRE maRathaiya
Gm Bb
உம் அன்பொன்றே மறையாதையா – 2
um anponRE maRaiyathaiya 2
F C
உங்க அன்பில் மூழ்கனும்
ungka anpil mUzhkanum
Dm Bb
உம் நிழலில் மறையனும் – 2
um nizhalil maRaiyanum 2
F
தீங்கு நாளில் என்னை
thIngku naLil ennai
Dm
கூடார மறைவில்
kUtara maRaivil
F C
ஒளித்தென்னை பாதுகாத்து
oLiththennai pathukaththu
Dm Bb
கன்மலையில் நிறுத்தினீர் – 2
kanmalaiyil niRuththinIr 2
F C
ஆனந்த பலிகளை செலுத்தி
aanantha palikaLai seluththi
Dm Bb
கர்த்தரை நான் பாடிடுவேன் – 2
karththarai nan patituvEn 2
G C
எனக்காய் யாவும் செய்து முடிக்கும்
enakkay yavum seythu mutikkum
Dm Bb
அன்பை நான் துதித்திடுவேன் – 2
anpai nan thuthiththituvEn 2
F C
கர்த்தாவே நீர் என்னை
karththavE nIr ennai
Dm Bb
ஆராய்ந்து அறிகிறீர்
aaraynthu aRikiRIr
F C
என் நினைவும் என் வழியும்
en ninaivum en vazhiyum
Dm Bb
உமக்கு மறைவாக இல்லையே – 2
umakku maRaivaka illaiyE 2
F C
உம்முடைய ஆவிக்கு மறைவாய்
ummutaiya aavikku maRaivay
Dm Bb
எங்கோ நான் போவேனோ
engkO nan pOvEnO
F C
உம்முடைய சமுகத்தை விட்டு
ummutaiya samukaththai vittu
Dm Bb
எங்கே நான் ஓடிடுவேன்
engkE nan ootituvEn
G C
எங்கும் நிறைந்த ஏலோஹிம் நீர்
engkum niRaintha eelOhim nIr
Dm Bb
உம் அன்பில் மகிழ்ந்திடுவேன் –2
um anpil makizhnthituvEn 2