Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உம் கிருபை எனக்கு போதும்

um kirupai enakku pOthum

 G | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G C உம் கிருபை எனக்கு போதும் um kirupai enakku pOthum Em D உம் கிருபை எனக்கு போதும் um kirupai enakku pOthum G C உம் கிருபை எனக்கு போதும் um kirupai enakku pOthum D G என் பெலவீனத்தில் உம் பெலமோ en pelavInaththil um pelamO Am D G பூரணமாய் விளங்கும் pUraNamay viLangkum G D தாழ்வில் இருந்தாலும் உம் கிருபை போதும் thazhvil irunthalum um kirupai pOthum G D கண்ணீரில் மூழ்கினாலும் உம் கிருபை போதும் kaNNIril mUzhkinalum um kirupai pOthum G D வேதனை இருந்தாலும் உம் கிருபை போதும் vEthanai irunthalum um kirupai pOthum G D ஒன்னுமே இல்லனாலும் உம் கிருபை போதும் onnumE illanalum um kirupai pOthum C இயேசப்பா நீங்க மட்டும் iyEsappa nIngka mattum Am என் கூட இருந்தா en kUta iruntha D Em போதுமே கிருபை போதுமே pOthumE kirupai pOthumE Am G மாறுமே எல்லாமே மாறுமே maRumE ellamE maRumE G D மலைகள் விலகினாலும் உம் கிருபை போதும் malaikaL vilakinalum um kirupai pOthum G D பர்வதங்கள் பெயர்ந்தாலும் உம் கிருபை போதும் parvathangkaL peyarnthalum um kirupai pOthum G D தண்ணீரை கடந்தாலும் உம் கிருபை போதும் thaNNIrai katanthalum um kirupai pOthum G D அக்கினியில் நடந்தாலும் உம் கிருபை போதும் akkiniyil natanthalum um kirupai pOthum


https://churchspot.com/?p=61915

Send a Feedback about this Song


Latest Songs