Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வாருமையா

varumaiya

 G | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G C D மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே makimaiyin mEkamaka iRangki vanthIrE Em C G ஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே – 2 aasarippuk kUtaraththil iRangki vanthIrE 2 G Am வாருமையா நல்லவரே varumaiya nallavarE C D துணையாளரே எங்கள் ‌ஆறுதலே thuNaiyaLarE engkaL aaRuthalE Em Am வாருமையா நல்லவரே varumaiya nallavarE C D துணையாளரே எங்கள் ‌ஆறுதலே thuNaiyaLarE engkaL aaRuthalE – மகிமையின் makimaiyin Em மகா‌ பரிசுத்த ஸ்தலத்தினில் maka parisuththa sthalaththinil D கேரூபீன்கள்‌ மத்தியில் kErUpInkaL maththiyil C கிருபாசனம் மீதினில் kirupasanam mIthinil Am B இறங்கி வந்தீரே – 2 iRangki vanthIrE 2 – வாருமையா varumaiya Em முட்செடியின் மத்தியில் mutsetiyin maththiyil D சீனாய் மலை உச்சியில் sInay malai ussiyil C கன்மலையின் வெடிப்பினில் kanmalaiyin vetippinil Am B இறங்கி வந்தீரே – 2 iRangki vanthIrE 2 – வாருமையா varumaiya Em சீடர்களின் மத்தியில் sItarkaLin maththiyil D மேல் வீட்டு அறையினில் mEl vIttu aRaiyinil C பெந்தேகோஸ்தே நாளினில் penthEkOsthE naLinil Am B இறங்கி வந்தீரே – 2 iRangki vanthIrE 2 – வாருமையா varumaiya


https://churchspot.com/?p=61926

Send a Feedback about this Song


Latest Songs