E
இன்னும் இன்னும் உம் அன்பை அறியனுமே
innum innum um anpai aRiyanumE
A
இன்னும என்னில் உம் மகிமை நிரம்பனுமே -2
innuma ennil um makimai nirampanumE -2
C# B A
இயேசுவே தெய்வமே உம் பாதம்
iyEsuvE theyvamE um patham
B
அமர்ந்து நான் மகிழனுமே-2
amarnthu nan makizhanumE-2
E C#
ஜீவநதியாய் எந்தன் உள்ளே
jIvanathiyay enthan uLLE
F# A
ஜீவ ஊற்றாய் புறப்படும் என்னில்-2
jIva uuRRay puRappatum ennil-2
C# B
கனுக்கால் அளவு போதாதையா
kanukkal aLavu pOthathaiya
A
முழங்கால் அளவு போதாதையா-2
muzhangkal aLavu pOthathaiya-2
F# C#
கடக்கமுடியா நதியாய் என்னை
katakkamutiya nathiyay ennai
A B
அபிஷேகித்து நடத்துமையா-2
apishEkiththu nataththumaiya-2
-இயேசுவே
-iyEsuvE
E A
ஜீவ நதியாய் தோன்றும் இடமே
jIva nathiyay thOnRum itamE
C# A
தேவனுடைய பரிசுத்தஸ்தலமே
thEvanutaiya parisuththasthalamE
E A
ஜீவ நதியாய் தோன்றும் இடமே
jIva nathiyay thOnRum itamE
F# A
கர்த்தர் அமரும் சிங்காசனமே
karththar amarum singkasanamE
C# B
பாயும் இடமெல்லாம் ஆரோக்கியமே
payum itamellam aarOkkiyamE
A
கரைகள் கனி தரும் மரங்கள் தானே-2
karaikaL kani tharum marangkaL thanE-2
F# C#
இலைகள் எல்லாம் மருந்தாகுமே
ilaikaL ellam marunthakumE
A B
கனிகள் கெடாமல் உணவாகுமே..-2
kanikaL ketamal uNavakumE..-2
-இயேசுவே
-iyEsuvE