Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பக்தரே வாரும்

paktharE varum

 A | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A E பக்தரே வாரும் paktharE varum A E ஆசை ஆவலோடும் aasai aavalOtum F# E நீர் பாரும் நீர் பாரும் nIr parum nIr parum E7 இப்பாலனை ippalanai A D A வானோரின் ராஜன் vanOrin rajan A F# E கிறிஸ்து பிறந்தாரே kiRisthu piRantharE A சாஷ்டாங்கம் செய்ய வாரும் sashtangkam seyya varum A E சாஷ்டாங்கம் செய்ய வாரும் sashtangkam seyya varum D E சாஷ்டாங்கம் செய்ய வாரும் sashtangkam seyya varum E7 A இயேசுவை iyEsuvai A E தேவாதி தேவா thEvathi thEva A E ஜோதியில் ஜோதி jOthiyil jOthi F# E E7 மானிட தன்மை நீர் வெறுத்திலீர் manita thanmai nIr veRuththilIr A D A தெய்வ குமாரன் theyva kumaran A F# E ஒப்பில்லாத மைந்தன் oppillatha mainthan A E இயேசுவே வாழ்க iyEsuvE vazhka A E இன்று ஜென்மித்தீரே inRu jenmiththIrE F# E E7 புகழும் ஸ்துதியும் உண்டாகவும் pukazhum sthuthiyum uNtakavum A D A தந்தையின் வார்த்தை thanthaiyin varththai A F# E மாம்சம் ஆனார் பாரும் mamsam aanar parum


https://churchspot.com/?p=61929

Send a Feedback about this Song


Latest Songs