F
நீர் பார்த்தால் போதுமே,
nIr parththal pOthumE
Gm
உந்தனின் இரக்கம் கிடைக்குமே
unthanin irakkam kitaikkumE
Dm
நீ தொட்டால் போதுமே,
nI thottal pOthumE
Bb
சுகம் அங்கு நடக்குமே
sukam angku natakkumE
F
ஒரு வார்த்தை போதுமே,
oru varththai pOthumE
Gm
தேசத்தின் வாதைகள் நீங்குமே
thEsaththin vathaikaL nIngkumE
Dm
சிலுவையில் சிந்தின ரத்தமே,
siluvaiyil sinthina raththamE
Bb F
என்னை மன்னித்து மீட்குமே
ennai manniththu mItkumE
F Gm Dm
இயா-ஓ-மாய், சுகம் தரும் தெய்வமே
iya-oo-may sukam tharum theyvamE
F Bb C
இயா-ஓ-மாய், சுகமெனில் ஊற்றுமே
iya-oo-may sukamenil uuRRumE
Dm C
இயா-ஓ-மாய், இயா-ஓ-மாய்,
iya-oo-may iya-oo-may
Gm C Bb
சர்வாங்க சுகம் தாருமே
sarvangka sukam tharumE
F Dm
(உம்) தழும்புகளால் குணமாவேன்
um thazhumpukaLal kuNamavEn
Gm Bb F
காயங்கள் என்னை சுகமாக்கும் X 2
kayangkaL ennai sukamakkum 2
F
நீர் எந்தன் பரிகாரி,
nIr enthan parikari
F
நீர் எந்தன் வைத்தியர்
nIr enthan vaiththiyar
C Dm C Bb
இயேசுவே பரிகாரி, இயேசுவே வைத்தியர்
iyEsuvE parikari iyEsuvE vaiththiyar
C Dm C Bb
இயேசுவே பரிகாரி, இயேசுவே பரம வைத்தியர்
iyEsuvE parikari iyEsuvE parama vaiththiyar
F
இயா-ஓ-மாய்…
iya-oo-may
F Dm
(உம்) வசனங்கள் என்னை குணமாக்கும்,
um vasanangkaL ennai kuNamakkum
Gm Bb
தேசங்களை அது தப்புவிக்கும் X 2
thEsangkaLai athu thappuvikkum 2
F
வாதைகள் அணுகாதே,
vathaikaL aNukathE
F
பொல்லாப்பு நேரிடாதே
pollappu nEritathE
C Dm
நீர் எந்தன் மறைவாவீர்,
nIr enthan maRaivavIr
C Bb
நீர் எந்தன் நிழல் ஆவீர்
nIr enthan nizhal aavIr
C Dm
இயேசுவே எங்கள் மறைவாவீர்,
iyEsuvE engkaL maRaivavIr
C Dm
இயேசுவே எங்கள் நிழல் ஆவீர்
iyEsuvE engkaL nizhal aavIr
F
இயா-ஓ-மாய்…
iya-oo-may