Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பதறாதே திகையாதே

pathaRathE thikaiyathE

 G | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G D மலையாய் எழும்பும் சவாலோ malaiyay ezhumpum savalO Em C அரை கூவும் ஒரு கோலியாத்தோ arai kUvum oru kOliyaththO Bm D கண்மலையாம் தேவ நாமம் உண்டு kaNmalaiyam thEva namam uNtu Am C உன் எதிரியைக் கீழப்படுத்த -2 un ethiriyaik kIzhappatuththa -2 G D பதறாதே திகையாதே pathaRathE thikaiyathE Am D வேண்டிடு விசுவாசம் vENtitu visuvasam G D பதறாதே திகையாதே pathaRathE thikaiyathE Am C கொண்டாடு தேவபலம் koNtatu thEvapalam G D அலையலையாய் வரும் சோதனையோ alaiyalaiyay varum sOthanaiyO Em C தலைமேல் புரண்டு ஓடுதோ thalaimEl puraNtu ootuthO G D கடல்மேல் நடக்கும் தேவன் உண்டு katalmEl natakkum thEvan uNtu Am C உன் கஷ்டத்தை மறைய செய்ய -2 un kashtaththai maRaiya seyya -2 ...பதறாதே ...pathaRathE G C D ஆழ்கடல் முன்னின்று வழியை மறிக்குமோ aazhkatal munninRu vazhiyai maRikkumO G C D தாழ்கதவு பூட்டி உன்னைத் தடுக்குமோ -2 thazhkathavu pUtti unnaith thatukkumO -2 C D கோல் நீட்டிக் கடலை பிளந்தவரே kOl nIttik katalai piLanthavarE C D முன்னேற வழிகள் திறப்பாரே -2 munnERa vazhikaL thiRapparE -2 ...பதறாதே ...pathaRathE


https://churchspot.com/?p=61939

Send a Feedback about this Song


Latest Songs