Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இம்மானுவேல்

immanuvEl

 G | Biola 
Lyrics PPT* தமிழ் A- A+

G Bm இம்மானுவேல் இம்மானுவேல் immanuvEl immanuvEl Em Am இம்மானுவேல் என்னோடிருப்பாரே - 4 immanuvEl ennOtirupparE - 4 G பெத்லகேமில் பிறந்த அவர் pethlakEmil piRantha avar Bm பாலகனாய் ஜெனித்த அவர் palakanay jeniththa avar Em Am இம்மானுவேல் என்னோடிருப்பாரே immanuvEl ennOtirupparE G உலகத்தின் ராஜா அவர் ulakaththin raja avar Am தூதர் போற்றும் தேவன் அவர் thUthar pORRum thEvan avar D G இம்மானுவேல் என்னோடிருப்பாரே - 2 immanuvEl ennOtirupparE - 2 G Bm இம்மானுவேல் இம்மானுவேல் immanuvEl immanuvEl Em Am இம்மானுவேல் என்னோடிருப்பாரே - 2 immanuvEl ennOtirupparE - 2 G மகிமை நிறைந்த தேவன் அவர் makimai niRaintha thEvan avar Bm மகத்துவத்தின் கர்த்தர் அவர் makaththuvaththin karththar avar Em Am இம்மானுவேல் என்னோடிருப்பாரே immanuvEl ennOtirupparE D சமாதான பிரபு அவர் samathana pirapu avar Am நன்மை தரும் தகப்பன் அவர் nanmai tharum thakappan avar D G இம்மானுவேல் என்னோடிருப்பாரே - 2 immanuvEl ennOtirupparE - 2 G Bm இம்மானுவேல் இம்மானுவேல் immanuvEl immanuvEl Em Am இம்மானுவேல் என்னோடிருப்பாரே - 2 immanuvEl ennOtirupparE - 2 G மனிதனாகப் பிறந்த அவர் manithanakap piRantha avar Bm பரலோகத்தை திறந்த அவர் paralOkaththai thiRantha avar Em Am இம்மானுவேல் என்னோடிருப்பாரே immanuvEl ennOtirupparE D மாம்சமாக வந்த அவர் mamsamaka vantha avar Am நமக்குள் வாழும் இயேசு அவர் namakkuL vazhum iyEsu avar D G இம்மானுவேல் என்னோடிருப்பாரே - 2 immanuvEl ennOtirupparE - 2 G Bm இம்மானுவேல் இம்மானுவேல் immanuvEl immanuvEl Em இம்மானுவேல் என்னோடிருப்பாரே - 4 immanuvEl ennOtirupparE - 4


https://churchspot.com/?p=61943

Send a Feedback about this Song


Latest Songs