A E
ல ல ல லல லலை ல ல ல லை
la la la lala lalai la la la lai
E E7 A
லல்ல லால லால ல ல ல லை – 2
lalla lala lala la la la lai 2
A
கிறிஸ்துமஸ் என்றால் கொண்டாட்டமே
kiRisthumas enRal koNtattamE
E
ஆடிப்பாடி மகிழும் நாட்களே
aatippati makizhum natkaLE
E
ஒன்றாகக் கூடியே
onRakak kUtiyE
E
கரங்களைத் தட்டியே
karangkaLaith thattiyE
E7 A
இயேசுவைக் கொண்டாட வாங்களே - 2
iyEsuvaik koNtata vangkaLE - 2
A
வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே
vazhkkai ellam sezhippakumE
E
இயேசு இன்று பிறந்ததாலே
iyEsu inRu piRanthathalE
E
நம் வாழ்க்கை மாறுமே
nam vazhkkai maRumE
E
புது வழி திறக்குமே
puthu vazhi thiRakkumE
E7 A
இயேசு இங்கு வந்ததினாலே - 2
iyEsu ingku vanthathinalE - 2
A
கொடிய வியாதி பறந்து போகுமே
kotiya viyathi paRanthu pOkumE
E
யெகோவா ராப்பா என்னை தொடுவாரே
yekOva rappa ennai thotuvarE
E
விடுவிக்கும் தேவனே
vituvikkum thEvanE
E
மனிதனாக வந்தாரே
manithanaka vantharE
E7 A
என் வாழ்வில் பயமில்லையே - 2
en vazhvil payamillaiyE - 2