Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அற்புதர் பிறந்திட்டாரே

aRputhar piRanthittarE

 G | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Bm தூதர்கள் வானிலே துதி பாடல் பாடவே thUtharkaL vanilE thuthi patal patavE C D தூயவர் தோன்றினாரே thUyavar thOnRinarE G Bm அகிலங்கள் முழுவதும் அன்பினால் நிறையவே akilangkaL muzhuvathum anpinal niRaiyavE C D அற்புதர் பிறந்திட்டாரே aRputhar piRanthittarE G C அல்லேலூயா பாடுவோம் allElUya patuvOm D Bm ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம் aarppariththu makizhnthituvOm Em C அல்லேலூயா பாடுவோம் allElUya patuvOm D G ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம் aarppariththu makizhnthituvOm G C D G இருளாய் சூழ்ந்திட்ட இராவினிலே iruLay sUzhnthitta iravinilE Em C D G ஒளியாய் வந்தார் தேவ பாலனே oLiyay vanthar thEva palanE G C D G இருளாய் சூழ்ந்திட்ட இராவினிலே iruLay sUzhnthitta iravinilE Em C D G ஒளியாய் வந்தார் தேவ பாலனே oLiyay vanthar thEva palanE D D7 C G இருளினில் உள்ள மனிதர்களை iruLinil uLLa manitharkaLai G C Em D ஒளிக்குள் நடத்தி சென்றிடவே oLikkuL nataththi senRitavE G C D G ஏழையாய் பிறந்திட்ட இயேசு ராஜனை eezhaiyay piRanthitta iyEsu rajanai Em C D G ஏற்றுக்கொண்ட மானிடர் நாம் eeRRukkoNta manitar nam G C D ஏழையாய் பிறந்திட்ட இயேசு ராஜனை eezhaiyay piRanthitta iyEsu rajanai Em C D G ஏற்றுக்கொண்ட மானிடர் நாம் eeRRukkoNta manitar nam D D7 C G வாடிடும் எளிய வறியவரை vatitum eLiya vaRiyavarai G C Em D வாழ வைத்து உயர்த்திடுவோம் vazha vaiththu uyarththituvOm


https://churchspot.com/?p=61960

Send a Feedback about this Song


Latest Songs