Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மாசில்லா தேவன்

masilla thEvan

 D | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D B Em மாசில்லா தேவன் மாநிலந்தன்னில் masilla thEvan manilanthannil A A7 D மானிடர் மீட்கவே அவதரித்தார் manitar mItkavE avathariththar D Em F#m Gm மாசுள்ள என்னை மாசற்றதாக்க masuLLa ennai masaRRathakka Em A A7 D மகிமையின் தேவன் மன்னுருவாயினார் (2) makimaiyin thEvan mannuruvayinar 2 D Em பாடிடுவோம் கொண்டாடிடுவோம் patituvOm koNtatituvOm A7 A7 D பரன் இயேசு பிறந்திட்ட நன்னாளையே - 2 paran iyEsu piRanthitta nannaLaiyE - 2 D A D வலியவரை அவர் தள்ளிவிட்டு valiyavarai avar thaLLivittu A A7 D தாழ்மையுள்ளவரை உயர்த்தினார் thazhmaiyuLLavarai uyarththinar D Em F#m A ஆபிரகாமுக்கும் சந்ததிக்கும் aapirakamukkum santhathikkum A Em A7 D இரக்கம் செய்தார் என்றென்றுமாய் irakkam seythar enRenRumay D Em F#m A மரியாள் கீதம் பாடினார் mariyaL kItham patinar A Em A7 D மகத்துவ தேவனே போற்றினார் - 2 makaththuva thEvanE pORRinar - 2 D A A புறஜாதிகளுக்கு ஒளியாயும் puRajathikaLukku oLiyayum A A7 D இஸ்ரவேலுக்கு மகிமையும் isravElukku makimaiyum D Em F#m A சகல ஜனத்திற்கு முன்பாகவும் sakala janaththiRku munpakavum A Em A7 D இரட்சணியமானார் என்றென்றுமாய் iratsaNiyamanar enRenRumay D Em F#m A சிமியோன் கீதம் பாடினார் simiyOn kItham patinar A Em A7 D சீர்மிகு தேவனை போற்றினார் - 2 sIrmiku thEvanai pORRinar - 2


https://churchspot.com/?p=61959

Send a Feedback about this Song


Latest Songs