Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அரசனைக் காணமலிருப்போமோ

arasanaik kaNamaliruppOmO

 D | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D F#m D A அரசனைக் காணமலிருப்போமோ நமது arasanaik kaNamaliruppOmO namathu A G A D ஆயுளை வீணாகக் கழிப்போமோ aayuLai vINakak kazhippOmO F#m G D G பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ யூதர் paramparai nyanaththaip pazhippOmO yUthar A G G பாடனு பவங்களை ஒழிப்போமோ யூத patanu pavangkaLai ozhippOmO yUtha D F#m D A அரசனைக் காணமலிருப்போமோ நமது arasanaik kaNamaliruppOmO namathu A G A D ஆயுளை வீணாகக் கழிப்போமோ aayuLai vINakak kazhippOmO F#m G யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே yakkOpilOr veLLi uthikkumenRE A G D இஸ்ரேல் ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே, isrEl raja sengkOlengkum kathikkumenRE F#m G ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம் aakkamizhanthu maRuvakkuraiththa palam Em D தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே! thIrkkan mozhipoyyatha pakkiyamE யூத --- அரசனை yUtha --- arasanai F#m தேசோ மயத்தாரகை thEsO mayaththarakai G தோன்றுது பார்! - மேற்குத் thOnRuthu par - mERkuth A G D திசை வழி காட்டிமுன் செல்லுது பார்! thisai vazhi kattimun selluthu par F#m G பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே -அவர் pUsanaik kaNa nankotaikaL koNtE -avar Em A G பொன்னடி வணங்குவோம், நடவுமின்றே! ponnati vaNangkuvOm natavuminRE யூத --- அரசனை yUtha --- arasanai F#m G அலங்காரமனை யொன்று தோணுது பார்! - அதன் alangkaramanai yonRu thONuthu par - athan A G D அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்! azhaku manamung kaNNum kavarnthathu par F#m G இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார்! - நாம் iLavara sangkirukkum nissayam par - nam Em A DF# எடுத்த கருமம் சித்தியாகிடும் பார்! - யூத etuththa karumam siththiyakitum par - yUtha F#m G அரமனையில் அவரைக் காணோமே! - அதை aramanaiyil avaraik kaNOmE - athai A G D அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே! akanRu thenmarkkamayth thirumpuvamE F#m மறைந்த உடு அதோ! பார் maRaintha utu athO par G திரும்பினதே, - பெத்லேம் thirumpinathE - pethlEm Em A G வாசலில் நமைக் கொண்டு சேர்க்குதுபார் - யூத vasalil namaik koNtu sErkkuthupar - yUtha F#m G பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டே, - ராயர் pon thUpavarkkam veLLaip pOLamittE - rayar A G D பொற்கழல் அர்ச்சனை புரிவோமே! poRkazhal arssanai purivOmE F#m G வன்கண்ணன் ஏரோதைப் பாராமல், - தேவ vankaNNan eerOthaip paramal - thEva Em D வாக்கினால் திரும்பினோம் சோராமல், - யூத vakkinal thirumpinOm sOramal - yUtha


https://churchspot.com/?p=61830

Send a Feedback about this Song


Latest Songs