D C
கோடாகோடி ஸ்தோத்திரம் பாடி
kOtakOti sthOththiram pati
F#m A D
கிறிஸ்துவின் அன்பை ருசிப்போமே
kiRisthuvin anpai rusippOmE
Bm A D
சேற்றிலிருந்து தூக்கி எடுத்துத்
sERRilirunthu thUkki etuththuth
B Em A D
தேற்றி அணைத்துக் காத்துக்கொண்டாரே
thERRi aNaiththuk kaththukkoNtarE
A D
தேவசுதன்
thEvasuthan
...கோடாகோடி
...kOtakOti
D C
பாவியை மீட்கப் பரன் சித்தங்கொண்டார்
paviyai mItkap paran siththangkoNtar
F#m A D
பரலோகம் துறந்து பாரினில் பிறந்தார்
paralOkam thuRanthu parinil piRanthar
Bm A D
பரமனிவ் வேழையைத் தேடிவந்தாரே
paramaniv vEzhaiyaith thEtivantharE
B Em A D
பாதம் பணிந்தேன் பதில் ஏதுமுண்டோ? –
patham paNinthEn pathil eethumuNtO
A D
பூவுலகில்
pUvulakil
...கோடாகோடி
...kOtakOti
D C
ஆடுகளுக்காய் உயிர்தனைக் கொடுத்து
aatukaLukkay uyirthanaik kotuththu
F#m A D
கேடுவராது காக்கும் நம் மேய்ப்பர்
kEtuvarathu kakkum nam mEyppar
Bm A D
இன்று மென்மேலே வைத்த நேசத்தால்
inRu menmElE vaiththa nEsaththal
B Em A D
என்றென்றும் நன்றி கூறித்துதிப்பேன் -
enRenRum nanRi kURiththuthippEn -
A D
இறையவனை
iRaiyavanai
...கோடாகோடி
...kOtakOti
D C
குயவனின் கையில் களி மண்ணைப்போல
kuyavanin kaiyil kaLi maNNaippOla
F#m A D
குருவே நீர் என்னை உருவாக்குமையா
kuruvE nIr ennai uruvakkumaiya
Bm A D
மாசற்ற மணவாட்டியாய் என்னைக்
masaRRa maNavattiyay ennaik
B Em A D
காத்துக்கொள்ளும்படி கருணைகூர் ஐயா –
kaththukkoLLumpati karuNaikUr aiya
A D
ஏழையென்னை
eezhaiyennai
...கோடாகோடி
...kOtakOti