Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கோடாகோடி ஸ்தோத்திரம்

kOtakOti sthOththiram

 D | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D C கோடாகோடி ஸ்தோத்திரம் பாடி kOtakOti sthOththiram pati F#m A D கிறிஸ்துவின் அன்பை ருசிப்போமே kiRisthuvin anpai rusippOmE Bm A D சேற்றிலிருந்து தூக்கி எடுத்துத் sERRilirunthu thUkki etuththuth B Em A D தேற்றி அணைத்துக் காத்துக்கொண்டாரே thERRi aNaiththuk kaththukkoNtarE A D தேவசுதன் thEvasuthan ...கோடாகோடி ...kOtakOti D C பாவியை மீட்கப் பரன் சித்தங்கொண்டார் paviyai mItkap paran siththangkoNtar F#m A D பரலோகம் துறந்து பாரினில் பிறந்தார் paralOkam thuRanthu parinil piRanthar Bm A D பரமனிவ் வேழையைத் தேடிவந்தாரே paramaniv vEzhaiyaith thEtivantharE B Em A D பாதம் பணிந்தேன் பதில் ஏதுமுண்டோ? – patham paNinthEn pathil eethumuNtO A D பூவுலகில் pUvulakil ...கோடாகோடி ...kOtakOti D C ஆடுகளுக்காய் உயிர்தனைக் கொடுத்து aatukaLukkay uyirthanaik kotuththu F#m A D கேடுவராது காக்கும் நம் மேய்ப்பர் kEtuvarathu kakkum nam mEyppar Bm A D இன்று மென்மேலே வைத்த நேசத்தால் inRu menmElE vaiththa nEsaththal B Em A D என்றென்றும் நன்றி கூறித்துதிப்பேன் - enRenRum nanRi kURiththuthippEn - A D இறையவனை iRaiyavanai ...கோடாகோடி ...kOtakOti D C குயவனின் கையில் களி மண்ணைப்போல kuyavanin kaiyil kaLi maNNaippOla F#m A D குருவே நீர் என்னை உருவாக்குமையா kuruvE nIr ennai uruvakkumaiya Bm A D மாசற்ற மணவாட்டியாய் என்னைக் masaRRa maNavattiyay ennaik B Em A D காத்துக்கொள்ளும்படி கருணைகூர் ஐயா – kaththukkoLLumpati karuNaikUr aiya A D ஏழையென்னை eezhaiyennai ...கோடாகோடி ...kOtakOti


https://churchspot.com/?p=61967

Send a Feedback about this Song


Latest Songs