Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேவன் நம்மோடு உண்டே

thEvan nammOtu uNtE

 G | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G C தேவன் நம்மோடு உண்டே thEvan nammOtu uNtE D G இம்மானுவேலரே immanuvElarE G Bm C கர்த்தத்துவம் அவர் தோளில் உண்டே karththaththuvam avar thOLil uNtE Am D G இம்மானுவேலரே immanuvElarE G C ஓர் கன்னிகை கர்ப்பவதியாகி oor kannikai karppavathiyaki D G ஓர் குமாரனை பெற்றெடுத்தாளே oor kumaranai peRRetuththaLE Em Am உலக இரட்சகர் அவர் தானே ulaka iratsakar avar thanE D G பாவம் போக்கும் பலியானவரே pavam pOkkum paliyanavarE ...வாழ்க வாழ்கவே ...vazhka vazhkavE G C வாழ்க வாழ்கவே vazhka vazhkavE D Bm Em இம்மானுவேலரே immanuvElarE G Am வாழ்க வாழ்கவே vazhka vazhkavE D G தேவன் நம்மோடு உண்டே thEvan nammOtu uNtE G C D அதிசயமானவரே ஆலோசனை athisayamanavarE aalOsanai G கர்த்தர் உம் பெயரே karththar um peyarE Em Am வல்லமையுள்ள தேவனே vallamaiyuLLa thEvanE D G நித்தியபிதா சமாதானப்பிரபு niththiyapitha samathanappirapu ...வாழ்க வாழ்கவே ...vazhka vazhkavE G C பரமசேனையின் திரள் தோன்றி paramasEnaiyin thiraL thOnRi D G தேவனைத் துதித்துப் பாடினரே thEvanaith thuthiththup patinarE Em Am மேய்ப்பர்கள் விரைந்து சென்றனரே mEypparkaL virainthu senRanarE D G மேசியா இயேசுவைப் பார்த்தனரே mEsiya iyEsuvaip parththanarE ...வாழ்க வாழ்கவே ...vazhka vazhkavE G C தேவாலயத்தில் சிமியோன் அன்று thEvalayaththil simiyOn anRu D G இரட்சகர் இயேசுவை கையில் ஏந்தி iratsakar iyEsuvai kaiyil eenthi G Em Am உமது மீட்ப்பை கண்ணாரக் கண்டேன் umathu mItppai kaNNarak kaNtEn D G என்று சொல்லி ஆராதித்தானே enRu solli aarathiththanE ...வாழ்க வாழ்கவே ...vazhka vazhkavE G C வானத்தில் தோன்றின நட்சத்திரம் vanaththil thOnRina natsaththiram D G ஞானிகட்கு வழிகாட்டினதே nyanikatku vazhikattinathE Em Am மாராஜன் இயேசுவை கண்டவுடன் marajan iyEsuvai kaNtavutan D G சாஷ்டாங்கமாய் பணிந்தனரே sashtangkamay paNinthanarE ...வாழ்க வாழ்கவே ...vazhka vazhkavE G C வாழ்க இயேசு ராஜனே vazhka iyEsu rajanE D G வாழ்க ஏகசுதனே vazhka eekasuthanE Em Am வாழ்க ஜீவ வார்த்தையே vazhka jIva varththaiyE D G மனிதனாய் மண்ணில் உதித்தீரே manithanay maNNil uthiththIrE ...வாழ்க வாழ்கவே ...vazhka vazhkavE


https://churchspot.com/?p=61976

Send a Feedback about this Song


Latest Songs